Padmavathi Stotram is a prayer for worshipping goddess Padmavathi Devi, who is the consort of lord Venkateswara of Tirumala. Get Sri Padmavathi Stotram in Tamil Pdf Lyrics here and chant it for the grace of Goddess Padmavathi Devi.
Padmavathi Stotram in Tamil – ஶ்ரீ பத்³மாவதீ ஸ்தோத்ரம்
விஷ்ணுபத்னி ஜக³ன்மாத꞉ விஷ்ணுவக்ஷஸ்த²லஸ்தி²தே |
பத்³மாஸனே பத்³மஹஸ்தே பத்³மாவதி நமோ(அ)ஸ்து தே || 1 ||
வேங்கடேஶப்ரியே பூஜ்யே க்ஷீராப்³தி³தனயே ஶுபே⁴ |
பத்³மேரமே லோகமாத꞉ பத்³மாவதி நமோ(அ)ஸ்து தே || 2 ||
கள்யாணீ கமலே காந்தே கள்யாணபுரனாயிகே |
காருண்யகல்பலதிகே பத்³மாவதி நமோ(அ)ஸ்து தே || 3 ||
ஸஹஸ்ரத³ளபத்³மஸ்தே² கோடிசந்த்³ரனிபா⁴னனே |
பத்³மபத்ரவிஶாலாக்ஷீ பத்³மாவதி நமோ(அ)ஸ்து தே || 4 ||
ஸர்வஜ்ஞே ஸர்வவரதே³ ஸர்வமங்க³ளதா³யினீ |
ஸர்வஸம்மானிதே தே³வீ பத்³மாவதி நமோ(அ)ஸ்து தே || 5 ||
ஸர்வஹ்ருத்³த³ஹராவாஸே ஸர்வபாபப⁴யாபஹே |
அஷ்டைஶ்வர்யப்ரதே³ லக்ஷ்மீ பத்³மாவதி நமோ(அ)ஸ்து தே || 6 ||
தே³ஹி மே மோக்ஷஸாம்ராஜ்யம் தே³ஹி த்வத்பாத³த³ர்ஶனம் |
அஷ்டைஶ்வர்யம் ச மே தே³ஹி பத்³மாவதி நமோ(அ)ஸ்து தே || 7 ||
நக்ரஶ்ரவணனக்ஷத்ரே க்ருதோத்³வாஹமஹோத்ஸவே |
க்ருபயா பாஹி ந꞉ பத்³மே த்வத்³ப⁴க்திப⁴ரிதான் ரமே || 8 ||
இந்தி³ரே ஹேமவர்ணாபே⁴ த்வாம் வந்தே³ பரமாத்மிகாம் |
ப⁴வஸாக³ரமக்³னம் மாம் ரக்ஷ ரக்ஷ மஹேஶ்வரீ || 9 ||
கள்யாணபுரவாஸின்யை நாராயண்யை ஶ்ரியை நம꞉ |
ஶ்ருதிஸ்துதிப்ரகீ³தாயை தே³வதே³வ்யை ச மங்க³ளம் || 10 ||
இதி ஶ்ரீ பத்³மாவதீ ஸ்தோத்ரம் ||