Sri Rama Pancharatna Stotram or Sri Rama Pancharatnam is a five verse stotram of Lord Rama. It was composed by Sri Adi Shankaracharya and each verse ends with “Namostu Ramayasalakshmanaya”. Get Sri Rama Pancharatna Stotram in Tamil Pdf Lyrics here and chant it with devotion for the grace of Lord Rama.
Sri Rama Pancharatna Stotram in Tamil – ஶ்ரீ ராம பஞ்ச ரத்ன ஸ்தோத்ரம்
கஞ்ஜாதபத்ராயத லோசனாய கர்ணாவதம்ஸோஜ்ஜ்வல குண்ட3லாய
காருண்யபாத்ராய ஸுவம்ஶஜாய நமோஸ்து ராமாயஸலக்ஷ்மணாய ॥ 1 ॥
வித்3யுன்னிபா4ம்போ4த3 ஸுவிக்3ரஹாய வித்3யாத4ரைஸ்ஸம்ஸ்துத ஸத்3கு3ணாய
வீராவதாரய விரோதி4ஹர்த்ரே நமோஸ்து ராமாயஸலக்ஷ்மணாய ॥ 2 ॥
ஸம்ஸக்த தி3வ்யாயுத4 கார்முகாய ஸமுத்3ர க3ர்வாபஹராயுதா4ய
ஸுக்3ரீவமித்ராய ஸுராரிஹன்த்ரே நமோஸ்து ராமாயஸலக்ஷ்மணாய ॥ 3 ॥
பீதாம்ப3ராலங்க்ருத மத்4யகாய பிதாமஹேன்த்3ராமர வன்தி3தாய
பித்ரே ஸ்வப4க்தஸ்ய ஜனஸ்ய மாத்ரே நமோஸ்து ராமாயஸலக்ஷ்மணாய ॥ 4 ॥
நமோ நமஸ்தே கி2ல பூஜிதாய நமோ நமஸ்தேன்து3னிபா4னநாய
நமோ நமஸ்தே ரகு4வம்ஶஜாய நமோஸ்து ராமாயஸலக்ஷ்மணாய ॥ 5 ॥
இமானி பஞ்சரத்னானி த்ரிஸன்த்4யஂ ய: படே2ன்னர:
ஸர்வபாப வினிர்முக்த: ஸ யாதி பரமாம் க3திம் ॥
இதி ஶ்ரீஶங்கராசார்ய விரசித ஶ்ரீ ராம பஞ்சரத்னஂ ஸம்பூர்ணம் ||