Runa Vimochana Angaraka Stotram is a powerful stotram of Lord Angaraka or Mangal or Kuja. It’s also known as Kuja Runa Vimochana stotram. As the name itself implies, this stotram is especially effective to get rid of your Runa’s or debts. Runa does not just imply financial debt, according to Sanathana Dharma there are 5 types of Runa – Matru Runa, Pitru Runa, Deva Runa, Rishi Runa, and Manushya Runa. Lord Angaraka not only governs your financial debts, but also karmic debts. Clearing these debts will make get you mental peace and happiness in life. Get Runa Vimochana Angaraka Stotram in Tamil lyrics Pdf here and chant it with devotion to get rid of all your debts and attain peace and prosperity.
Runa Vimochana Angaraka Stotram in Tamil – ருண விமோசன அங்காரக ஸ்தோத்ரம்
ஸ்கந்த³ உவாச ।
ருணக்³ரஸ்த நராணாந்து ருணமுக்தி꞉ கத²ம் ப⁴வேத் ।
ப்³ரஹ்மோவாச ।
வக்ஷ்யேஹம் ஸர்வலோகாநாம் ஹிதார்த²ம் ஹிதகாமத³ம் ।
அஸ்ய ஶ்ரீ அங்கா³ரக ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய கௌ³தம ருஷி꞉ அநுஷ்டுப் ச²ந்த³꞉ அங்கா³ரகோ தே³வதா மம ருண விமோசநார்தே² ஜபே விநியோக³꞉ ।
த்⁴யாநம் ।
ரக்தமால்யாம்ப³ரத⁴ர꞉ ஶூலஶக்திக³தா³த⁴ர꞉ ।
சதுர்பு⁴ஜோ மேஷக³தோ வரத³ஶ்ச த⁴ராஸுத꞉ ॥ 1 ॥
மங்க³ளோ பூ⁴மிபுத்ரஶ்ச ருணஹர்தா த⁴நப்ரத³꞉ ।
ஸ்தி²ராஸநோ மஹாகாயோ ஸர்வகாமப²லப்ரத³꞉ ॥ 2 ॥
லோஹிதோ லோஹிதாக்ஷஶ்ச ஸாமகா³நாம் க்ருபாகர꞉ ।
த⁴ராத்மஜ꞉ குஜோ பௌ⁴மோ பூ⁴மிஜோ பூ⁴மிநந்த³ந꞉ ॥ 3 ॥
அங்கா³ரகோ யமஶ்சைவ ஸர்வரோகா³பஹாரக꞉ ।
ஸ்ருஷ்டே꞉ கர்தா ச ஹர்தா ச ஸர்வதே³வைஶ்சபூஜித꞉ ॥ 4 ॥
ஏதாநி குஜ நாமாநி நித்யம் ய꞉ ப்ரயத꞉ படே²த் ।
ருணம் ந ஜாயதே தஸ்ய த⁴நம் ப்ராப்நோத்யஸம்ஶய꞉ ॥ 5 ॥
அங்கா³ரக மஹீபுத்ர ப⁴க³வந் ப⁴க்தவத்ஸல꞉ ।
நமோ(அ)ஸ்து தே மமா(அ)ஶேஷ ருணமாஶு விநாஶய ॥ 6 ॥
ரக்தக³ந்தை⁴ஶ்ச புஷ்பைஶ்ச தூ⁴பதீ³பைர்கு³டோ³த³கை꞉ ।
மங்க³ளம் பூஜயித்வா து மங்க³ளாஹநி ஸர்வதா³ ॥ 7 ॥
ஏகவிம்ஶதி நாமாநி படி²த்வா து தத³ந்திகே ।
ருணரேகா²꞉ ப்ரகர்தவ்யா꞉ அங்கா³ரேண தத³க்³ரத꞉ ॥ 8 ॥
தாஶ்ச ப்ரமார்ஜயேத்பஶ்சாத் வாமபாதே³ந ஸம்ஸ்ப்ருஶத் ।
மூலமந்த்ர꞉ ।
அங்கா³ரக மஹீபுத்ர ப⁴க³வந் ப⁴க்தவத்ஸல ।
நமோ(அ)ஸ்துதே மமாஶேஷருணமாஶு விமோசய ॥
ஏவம் க்ருதே ந ஸந்தே³ஹோ ருணம் ஹித்வா த⁴நீ ப⁴வேத் ।
மஹதீம் ஶ்ரியமாப்நோதி ஹ்யபரோ த⁴நதோ³ யதா² ॥
அர்க்⁴யம் ।
அங்கா³ரக மஹீபுத்ர ப⁴க³வந் ப⁴க்தவத்ஸல ।
நமோ(அ)ஸ்துதே மமாஶேஷருணமாஶு விமோசய ॥
பூ⁴மிபுத்ர மஹாதேஜ꞉ ஸ்வேதோ³த்³ப⁴வ பிநாகிந꞉ ।
ருணார்தஸ்த்வாம் ப்ரபந்நோ(அ)ஸ்மி க்³ருஹாணார்க்⁴யம் நமோ(அ)ஸ்து தே ॥