Skip to content

Narayanathe Namo Namo Lyrics in Tamil – நாராயணதே நமோ நமோ

Narayanathe Namo Namo Lyrics - Annamayya KeerthanaPin

Narayanathe Namo Namo is a popular Annamayya keerthana. Get Narayanathe Namo Namo Lyrics in Tamil Pdf here and recite it for the grace of on Tirumala Lord Venkateswara.

Narayanathe Namo Namo Lyrics in Tamil 

நாராயணதே நமோ நமோ
நாரத³ ஸன்னுத நமோ நமோ ॥

முரஹர ப⁴வஹர முகுன்த³ மாத⁴வ
க³ருட³ க³மன பங்கஜனாப⁴ ।
பரம புருஷ ப⁴வப³ன்த⁴ விமோசன
நர ம்ருக³ ஶரீர நமோ நமோ ॥

ஜலதி⁴ ஶயன ரவிசன்த்³ர விலோசன
ஜலருஹ ப⁴வனுத சரணயுக³ ।
ப³லிப³ன்த⁴ன கோ³ப வதூ⁴ வல்லப⁴
நலினோ த³ரதே நமோ நமோ ॥

ஆதி³தே³வ ஸகலாக³ம பூஜித
யாத³வகுல மோஹன ரூப ।
வேதோ³த்³த⁴ர ஶ்ரீ வேங்கட நாயக
நாத³ ப்ரியதே நமோ நமோ ॥

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன