Skip to content

Govinda Namavali in Tamil – ஶ்ரீ கோ³விந்த³ நாமாவளீ

Govinda Namalu or Govinda Namavali or 108 namesPin

Govinda Namavali in Tamil below is exactly as it is recited in the Tirumala Tirupathi Devasthanam (TTD) and Sri Venkateswara Bhakti Channel’s (SVBC) Govinda Namalu audio. Govinda Namalu or Govinda Namavali are the different names of Lord Venkateswara of Tirumala. Get Govinda Namavali in Tamil Pdf Lyrics here and chant them with devotion for the grace of Lord Srinivasa. Om Namo Venkateswaraya.

Govinda Namavali in Tamil – ஶ்ரீ கோ³விந்த³ நாமாவளீ 

கோ³விந்தா³ ஹரி கோ³விந்தா³ ।
கோ³குலநந்த³ந கோ³விந்தா³ ।

ஶ்ரீ ஶ்ரீநிவாஸா கோ³விந்தா³ ।
ஶ்ரீ வேங்கடேஶா கோ³விந்தா³ ।
ப⁴க்தவத்ஸலா கோ³விந்தா³ ।
பா⁴க³வதப்ரிய கோ³விந்தா³ ॥ 1

நித்யநிர்மலா கோ³விந்தா³ ।
நீலமேக⁴ஶ்யாம கோ³விந்தா³ ।
புராணபுருஷா கோ³விந்தா³ ।
புண்ட³ரீகாக்ஷ கோ³விந்தா³ ॥ 2

நந்த³நந்த³நா கோ³விந்தா³ ।
நவநீதசோர கோ³விந்தா³ ।
பஶுபாலக ஶ்ரீ கோ³விந்தா³ ।
பாபவிமோசந கோ³விந்தா³ ॥ 3

து³ஷ்டஸம்ஹார கோ³விந்தா³ ।
து³ரிதநிவாரண கோ³விந்தா³ ।
ஶிஷ்டபரிபாலக கோ³விந்தா³ ।
கஷ்டநிவாரண கோ³விந்தா³ ॥ 4

வஜ்ரமகுடத⁴ர கோ³விந்தா³ ।
வராஹமூர்தி கோ³விந்தா³ ।
கோ³பீஜநலோல கோ³விந்தா³ ।
கோ³வர்த⁴நோத்³தா⁴ர கோ³விந்தா³ ॥ 5

த³ஶரத²நந்த³ந கோ³விந்தா³ ।
த³ஶமுக²மர்த³ந கோ³விந்தா³ ।
பக்ஷிவாஹந கோ³விந்தா³ ।
பாண்ட³வப்ரிய கோ³விந்தா³ ॥ 6

மத்ஸ்ய கூர்ம கோ³விந்தா³ ।
மது⁴ஸூத³ந ஹரி கோ³விந்தா³ ।
வராஹ நரஸிம்ஹ கோ³விந்தா³ ।
வாமந ப்⁴ருகு³ராம கோ³விந்தா³ ॥ 7

ப³லராமாநுஜ கோ³விந்தா³ ।
பௌ³த்³த⁴கல்கித⁴ர கோ³விந்தா³ ।
வேணுகா³நப்ரிய கோ³விந்தா³ ।
வேங்கடரமணா கோ³விந்தா³ ॥ 8

ஸீதாநாயக கோ³விந்தா³ ।
ஶ்ரிதபரிபாலக கோ³விந்தா³ ।
த³ரித்³ரஜநபோஷக கோ³விந்தா³ ।
த⁴ர்மஸம்ஸ்தா²பக கோ³விந்தா³ ॥ 9

அநாத²ரக்ஷக கோ³விந்தா³ ।
ஆபத்³பா³ந்த⁴வ கோ³விந்தா³ ।
ஶரணாக³தவத்ஸல கோ³விந்தா³ ।
கருணாஸாக³ர கோ³விந்தா³ ॥ 10

கமலத³ளாக்ஷ கோ³விந்தா³ ।
காமிதப²லதா³ கோ³விந்தா³ ।
பாபவிநாஶக கோ³விந்தா³ ।
பாஹி முராரே கோ³விந்தா³ ॥ 11

ஶ்ரீமுத்³ராங்கித கோ³விந்தா³ ।
ஶ்ரீவத்ஸாங்கித கோ³விந்தா³ ।
த⁴ரணீநாயக கோ³விந்தா³ ।
தி³நகரதேஜா கோ³விந்தா³ ॥ 12

பத்³மாவதிப்ரிய கோ³விந்தா³ ।
ப்ரஸந்நமூர்தீ கோ³விந்தா³ ।
அப⁴யஹஸ்த கோ³விந்தா³ ।
அக்ஷயவரத³ கோ³விந்தா³ ॥ 13

ஶங்க²சக்ரத⁴ர கோ³விந்தா³ ।
ஶார்ங்க³க³தா³த⁴ர கோ³விந்தா³ ।
விரஜாதீர்த²ஸ்த² கோ³விந்தா³ ।
விரோதி⁴மர்த³ந கோ³விந்தா³ ॥ 14

ஸாலக்³ராமத⁴ர கோ³விந்தா³ ।
ஸஹஸ்ரநாமா கோ³விந்தா³ ।
லக்ஷ்மீவல்லப⁴ கோ³விந்தா³ ।
லக்ஷ்மணாக்³ரஜ கோ³விந்தா³ ॥ 15

கஸ்தூரிதிலக கோ³விந்தா³ ।
காஞ்சநாம்ப³ரத⁴ர கோ³விந்தா³ ।
க³ருட³வாஹந கோ³விந்தா³ ।
க³ஜராஜரக்ஷக கோ³விந்தா³ ॥ 16

வாநரஸேவித கோ³விந்தா³ ।
வாரதி⁴ப³ந்த⁴ந கோ³விந்தா³ ।
ஸப்தகி³ரீஶா கோ³விந்தா³ ।
ஏகஸ்வரூபா கோ³விந்தா³ ॥ 17

ஶ்ரீராமக்ருஷ்ணா கோ³விந்தா³ ।
ரகு⁴குலநந்த³ந கோ³விந்தா³ ।
ப்ரத்யக்ஷதே³வா கோ³விந்தா³ ।
பரமத³யாகர கோ³விந்தா³ ॥ 18

வஜ்ரகவசத⁴ர கோ³விந்தா³ ।
வைஜயந்திமால கோ³விந்தா³ ।
வட்³டி³காஸுலவாட³ கோ³விந்தா³ ।
வஸுதே³வதநயா கோ³விந்தா³ ॥ 19

பி³ல்வபத்ரார்சித கோ³விந்தா³ ।
பி⁴க்ஷுகஸம்ஸ்துத கோ³விந்தா³ ।
ஸ்த்ரீபும்ரூபா கோ³விந்தா³ ।
ஶிவகேஶவமூர்தி கோ³விந்தா³ ॥ 20

ப்³ரஹ்மாண்ட³ரூபா கோ³விந்தா³ ।
ப⁴க்தரக்ஷக கோ³விந்தா³ ।
நித்யகல்யாண கோ³விந்தா³ ।
நீரஜநாப⁴ கோ³விந்தா³ ॥ 21

ஹதீ²ராமப்ரிய கோ³விந்தா³ ।
ஹரிஸர்வோத்தம கோ³விந்தா³ ।
ஜநார்த³நமூர்தி கோ³விந்தா³ ।
ஜக³த்ஸாக்ஷிரூப கோ³விந்தா³ ॥ 22

அபி⁴ஷேகப்ரிய கோ³விந்தா³ ।
ஆபந்நிவாரண கோ³விந்தா³ ।
ரத்நகிரீடா கோ³விந்தா³ ।
ராமாநுஜநுத கோ³விந்தா³ ॥ 23

ஸ்வயம்ப்ரகாஶா கோ³விந்தா³ ।
ஆஶ்ரிதபக்ஷ கோ³விந்தா³ ।
நித்யஶுப⁴ப்ரத³ கோ³விந்தா³ ।
நிகி²லலோகேஶ கோ³விந்தா³ ॥ 24

ஆநந்த³ரூபா கோ³விந்தா³ ।
ஆத்³யந்தரஹிதா கோ³விந்தா³ ।
இஹபரதா³யக கோ³விந்தா³ ।
இப⁴ராஜரக்ஷக கோ³விந்தா³ ॥ 25

பரமத³யாளோ கோ³விந்தா³ ।
பத்³மநாப⁴ஹரி கோ³விந்தா³ ।
திருமலவாஸா கோ³விந்தா³ ।
துலஸீவநமால கோ³விந்தா³ ॥ 26

ஶேஷஸாயிநே கோ³விந்தா³ ।
ஶேஷாத்³ரிநிலயா கோ³விந்தா³ ।
ஶ்ரீநிவாஸ ஶ்ரீ கோ³விந்தா³ ।
ஶ்ரீ வேங்கடேஶா கோ³விந்தா³ ॥ 27

கோ³விந்தா³ ஹரி கோ³விந்தா³ ।
கோ³குலநந்த³ந கோ³விந்தா³ ।

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன