Skip to content

Vatapi Ganapatim Bhaje in Tamil – வாதாபி கணபதிம் பஜேஹம்

Vatapi Ganapatim Bhaje Lyrics and meaning pdfPin

Vatapi Ganapatim Bhaje is a very popular keerthana praising Lord Ganesha. It was composed by Muthuswamy Dikshitar, who is considered to be among the trinity of Carnatic music. Get Vatapi Ganapatim Bhaje lyrics in Tamil Pdf here.

Vatapi Ganapatim Bhaje in Tamil – வாதாபி கணபதிம் பஜேஹம் 

வாதாபி கணபதிம் பஜேஹம்
வாரணாஸ்யம் வர ப்ரதம் ஸ்ரீ

பூதாதி ஸம்ஸேவித சரணம்
பூத பௌதிக ப்ரபஞ்ச பரணம்
வீத ராகிணம் வினத யோகினம்
விஸ்வ காரணம் விக்ன வாரணம்

புரா கும்ப ஸம்பவ முனி வர ப்ரபூஜிதம் த்ரி-கோண மத்ய கதம்
முராரி ப்ரமுகாத்யுபாஸிதம் மூலாதார க்ஷேத்ர ஸ்தி2தம்
பராதி சத்வாரி வாகாத்மகம் ப்ரணவ ஸ்வரூப வக்ர துண்டம்
நிரந்தரம் நிடில சந்த்ர க2ண்டம் நிஜ வாம கர வித்ருதேக்ஷு தண்டம்

கராம்புஜ பாஸ பீஜா பூரம்
கலுஷ விதூரம் பூதாகாரம்
ஹராதி குரு குஹ தோஷித பிம்பம்
ஹம்ஸ த்4வனி பூ4ஷித ஹேரம்ப3ம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன