Skip to content

Varahi Kavacham in Tamil – ஶ்ரீ வாராஹீ கவசம்

Varahi Devi KavachamPin

Varahi Kavacham or Varahi Kavasam is the armor of Sri Varahi Devi. It is believed that chanting this Kavacham will protect the devotee from all sorts of difficulties and problems like armor protects a soldier in battle. Varahi Devi is the Chief Commander of all the forces of Sri Lalitha Devi in the war against Bhandasura. Get Sri Varahi Kavacham in Tamil Lyrics Pdf here, and chant it with devotion for the grace of Goddess Sri Varahi Devi.

Varahi Kavacham in Tamil – ஶ்ரீ வாராஹீ கவசம் 

அஸ்ய ஶ்ரீவாராஹீகவசஸ்ய த்ரிலோசந ரு’ஷீ: । அநுஷ்டுப்ச²ந்த:³ ।
ஶ்ரீவாராஹீ தே³வதா । ௐ பீ³ஜம் । க்³லௌம் ஶக்தி: । ஸ்வாஹேதி கீலகம் ।
மம ஸர்வஶத்ருநாஶநார்தே² ஜபே விநியோக:³ ॥

த்⁴யாநம்

த்⁴யாத்வேந்த்³ர நீலவர்ணாபா⁴ம் சந்த்³ரஸூர்யாக்³நி லோசநாம் ।
விதி⁴விஷ்ணுஹரேந்த்³ராதி³ மாத்ரு’பை⁴ரவஸேவிதாம் ॥ 1॥

ஜ்வலந்மணிக³ணப்ரோக்த மகுடாமாவிலம்பி³தாம் ।
அஸ்த்ரஶஸ்த்ராணி ஸர்வாணி தத்தத்கார்யோசிதாநி ச ॥ 2॥

ஏதைஸ்ஸமஸ்தைர்விவித⁴ம் பி³ப்⁴ரதீம் முஸலம் ஹலம் ।
பாத்வா ஹிம்ஸ்ராந் ஹி கவசம் பு⁴க்திமுக்தி ப²லப்ரத³ம் ॥ 3॥

படே²த்த்ரிஸந்த்⁴யம் ரக்ஷார்த²ம் கோ⁴ரஶத்ருநிவ்ரு’த்தித³ம் ।
வார்தாலீ மே ஶிர: பாது கோ⁴ராஹீ பா²லமுத்தமம் ॥ 4॥

நேத்ரே வராஹவத³நா பாது கர்ணௌ ததா²ஞ்ஜநீ ।
க்⁴ராணம் மே ருந்தி⁴நீ பாது முக²ம் மே பாது ஜந்தி⁴ந் ॥ ஈ 5॥

பாது மே மோஹிநீ ஜிஹ்வாம் ஸ்தம்பி⁴நீ கந்த²மாத³ராத் ।
ஸ்கந்தௌ⁴ மே பஞ்சமீ பாது பு⁴ஜௌ மஹிஷவாஹநா ॥ 6॥

ஸிம்ஹாரூடா⁴ கரௌ பாது குசௌ க்ரு’ஷ்ணம்ரு’கா³ஞ்சிதா ।
நாபி⁴ம் ச ஶங்கி²நீ பாது ப்ரு’ஷ்ட²தே³ஶே து சக்ரிணி ॥ 7॥

க²ட்³க³ம் பாது ச கட்யாம் மே மேட்⁴ரம் பாது ச கே²தி³நீ ।
கு³த³ம் மே க்ரோதி⁴நீ பாது ஜக⁴நம் ஸ்தம்பி⁴நீ ததா² ॥ 8॥

சண்டோ³ச்சண்ட³ஶ்சோருயுக³ம் ஜாநுநீ ஶத்ருமர்தி³நீ ।
ஜங்கா⁴த்³வயம் ப⁴த்³ரகாலீ மஹாகாலீ ச கு³ல்ப²யோ ॥ 9॥

பாதா³த்³யங்கு³லிபர்யந்தம் பாது சோந்மத்தபை⁴ரவீ ।
ஸர்வாங்க³ம் மே ஸதா³ பாது காலஸங்கர்ஷணீ ததா² ॥ 10॥

யுக்தாயுக்தா ஸ்தி²தம் நித்யம் ஸர்வபாபாத்ப்ரமுச்யதே ।
ஸர்வே ஸமர்த்²ய ஸம்யுக்தம் ப⁴க்தரக்ஷணதத்பரம் ॥ 11॥

ஸமஸ்ததே³வதா ஸர்வம் ஸவ்யம் விஷ்ணோ: புரார்த⁴நே ।
ஸர்வஸத்ரு விநாஶாய ஶூலிநா நிர்மிதம் புரா ॥ 12॥

ஸர்வப⁴க்தஜநாஶ்ரித்ய ஸர்வவித்³வேஷ ஸம்ஹதி: ।
வாராஹீ கவசம் நித்யம் த்ரிஸந்த்⁴யம் ய: படே²ந்நர: ॥ 13॥

ததா²வித⁴ம் பூ⁴தக³ணா ந ஸ்ப்ரு’ஶந்தி கதா³சந ।
ஆபத³ஶ்ஶத்ருசோராதி³ க்³ரஹதோ³ஷாஶ்ச ஸம்ப⁴வா: ॥ 14॥

மாதாபுத்ரம் யதா² வத்ஸம் தே⁴நு: பக்ஷ்மேவ லோசநம் ।
ததா²ங்க³மேவ வாராஹீ ரக்ஷா ரக்ஷாதி ஸர்வதா³ ॥ 15॥

இதி ஶ்ரீ வாராஹீ கவசம் ஸம்பூர்ணம் ।

 

மேலும் ஶ்ரீ வாராஹீ ஸ்தோத்திரங்கள் பார்க்க.

2 thoughts on “Varahi Kavacham in Tamil – ஶ்ரீ வாராஹீ கவசம்”

  1. வணக்கம் சுவாமி
    அடியேன் தகவலில் தவறு இருப்பின் மன்னிக்கவும்.
    ஸ்ரீ வாராஹி கவசம் 12 வது பத்தி, 3 வது வரி தொடக்கம் “ஸர்ஸஸத்ரு” என்னுள்ளே.அதை ஸர்வஸத்ரு என்று உச்சரித்தால் தவறாகும்? அல்லது அச்சப்படும் என்பதைத் தெரிந்துக் விழைகின்றேன்

    1. வணக்கம், நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. இந்த தட்டச்சு தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. இதை இப்போது சரி செய்துள்ளோம். இது பலருக்கும் பயனளிக்கும் … நன்றி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன