Skip to content

Varaha Mukhi Stavam in Tamil – வராஹமுகீ² ஸ்தவ꞉

Varaha Mukhi Stavam or Varahamukhi stavaPin

Varaha Mukhi Stavam or Varahamukhi Stava is a powerful mantra of Goddess Varahi Devi. Get Sri Varaha Mukhi Stavam in Tamil Pdf Lyrics here and chant it with devotion for the grace of Goddess Varahi Devi.

Varaha Mukhi Stavam in Tamil – வராஹமுகீ² ஸ்தவ꞉ 

குவலயநிபா⁴ கௌஶேயார்தோ⁴ருகா முகுடோஜ்ஜ்வலா
ஹலமுஸலிநீ ஸத்³ப⁴க்தேப்⁴யோ வராப⁴யதா³யிநீ ।
கபிலநயநா மத்⁴யே க்ஷாமா கடோ²ரக⁴நஸ்தநீ
ஜயதி ஜக³தாம் மாத꞉ ஸா தே வராஹமுகீ² தநு꞉ ॥ 1 ॥

தரதி விபதோ³ கோ⁴ரா தூ³ராத்பரிஹ்ரியதே ப⁴யம்
ஸ்க²லிதமதிபி⁴ர்பூ⁴தப்ரேதை꞉ ஸ்வயம் வ்ரியதே ஶ்ரியா ।
க்ஷபயதி ரிபூநீஷ்டே வாசாம் ரணே லப⁴தே ஜயம்
வஶயதி ஜக³த்ஸர்வம் வாராஹி யஸ்த்வயி ப⁴க்திமான் ॥ 2 ॥

ஸ்திமிதக³தய꞉ ஸீத³த்³வாச꞉ பரிச்யுதஹேதய꞉
க்ஷுபி⁴தஹ்ருத³யா꞉ ஸத்³யோ நஶ்யத்³த்³ருஶோ க³ளிதௌஜஸ꞉ ।
ப⁴யபரவஶா ப⁴க்³நோத்ஸாஹா꞉ பராஹதபௌருஷா꞉
ப⁴க³வதி புரஸ்த்வத்³ப⁴க்தாநாம் ப⁴வந்தி விரோதி⁴ந꞉ ॥ 3 ॥

கிஸலயம்ருது³ர்ஹஸ்த꞉ க்லிஶ்யேத கந்து³கலீலயா
ப⁴க³வதி மஹாபா⁴ர꞉ க்ரீடா³ஸரோருஹமேவ தே ।
தத³பி முஸலம் த⁴த்ஸே ஹஸ்தே ஹலம் ஸமயத்³ருஹாம்
ஹரஸி ச ததா³கா⁴தை꞉ ப்ராணாநஹோ தவ ஸாஹஸம் ॥ 4 ॥

ஜநநி நியதஸ்தா²நே த்வத்³வாமத³க்ஷிணபார்ஶ்வயோ-
-ர்ம்ருது³பு⁴ஜலதாமந்தோ³க்ஷேபப்ரவாதிதசாமரே ।
ஸததமுதி³தே கு³ஹ்யாசாரத்³ருஹாம் ருதி⁴ராஸவை-
-ருபஶமயதாம் ஶத்ரூன் ஸர்வாநுபே⁴ மம தை³வதே ॥ 5 ॥

ஹரது து³ரிதம் க்ஷேத்ராதீ⁴ஶ꞉ ஸ்வஶாஸநவித்³விஷாம்
ருதி⁴ரமதி³ராமத்த꞉ ப்ராணோபஹாரப³லிப்ரிய꞉ ।
அவிரதசடத்குர்வத்³த³ம்ஷ்ட்ராஸ்தி²கோடிரடந்முகோ²
ப⁴க³வதி ஸ தே சண்டோ³ச்சண்ட³꞉ ஸதா³ புரத꞉ ஸ்தி²த꞉ ॥ 6 ॥

க்ஷுபி⁴தமகரைர்வீசீஹஸ்தோபருத்³த⁴பரஸ்பரை-
-ஶ்சதுருத³தி⁴பி⁴꞉ க்ராந்தா கல்பாந்தது³ர்லலிதோத³கை꞉ ।
ஜநநி கத²முத்திஷ்டே²த் பாதாலஸர்பபி³லாதி³ளா
தவ து குடிலே த³ம்ஷ்ட்ராகோடீ ந சேத³வலம்ப³நம் ॥ 7 ॥

தமஸி ப³ஹுளே ஶூந்யாடவ்யாம் பிஶாசநிஶாசர-
-ப்ரமத²கலஹே சோரவ்யாக்⁴ரோரக³த்³விபஸங்கடே ।
க்ஷுபி⁴தமநஸ꞉ க்ஷுத்³ரஸ்யைகாகிநோ(அ)பி குதோ ப⁴யம்
ஸக்ருத³பி முகே² மாதஸ்த்வந்நாம ஸந்நிஹிதம் யதி³ ॥ 8 ॥

விதி³தவிப⁴வம் ஹ்ருத்³யை꞉ பத்³யைர்வராஹமுகீ²ஸ்தவம்
ஸகலப²லத³ம் பூர்ணம் மந்த்ராக்ஷரைரிமமேவ ய꞉ ।
பட²தி ஸ படு꞉ ப்ராப்நோத்யாயுஶ்சிரம் கவிதாம் ப்ரியாம்
ஸுதஸுக²த⁴நாரோக்³யம் கீர்திம் ஶ்ரியம் ஜயமுர்வராம் ॥ 9 ॥

இதி ஶ்ரீ வராஹமுகீ² ஸ்தவ꞉ ।

 

மேலும் ஶ்ரீ வாராஹீ ஸ்தோத்திரங்கள் பார்க்க.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன