Sarpa Suktam is a very powerful mantra in praise of the Serpent gods or Naga Devatas. Get Sri Sarpa Suktam in Tamil Pdf Lyrics here and chant it with devotion for the grace of Naga Devatas and reduce the adverse effects of Naga Dosha. It is said that the presence of Naga Dosha or Sarpa Dosha in the birth chart can result in misfortune and difficulties related to marriage, childbirth.
Sarpa Suktam in Tamil – ஸர்ப ஸூக்தம்
நமோ॑ அஸ்து ஸ॒ர்பேப்⁴யோ॒ யே கே ச॑ ப்ருதி²॒வீ மநு॑ ।
யே அ॒ந்தரி॑க்ஷே॒ யே தி³॒வி தேப்⁴ய॑: ஸ॒ர்பேப்⁴யோ॒ நம॑: ।
யே॑(அ)தோ³ ரோ॑ச॒நே தி³॒வோ யே வா॒ ஸூர்ய॑ஸ்ய ர॒ஶ்மிஷு॑ ।
யேஷா॑ம॒ப்ஸு ஸத³॑: க்ரு॒தம் தேப்⁴ய॑: ஸ॒ர்பேப்⁴யோ॒ நம॑: ।
யா இஷ॑வோ யாது॒தா⁴நா॑நாம்॒ யே வா॒ வந॒ஸ்பதீ॒க்³ம்॒ ரநு॑ ।
யே வா॑(அ)வ॒டேஷு॒ ஶேர॑தே॒ தேப்⁴ய॑: ஸ॒ர்பேப்⁴யோ॒ நம॑: ।
இ॒த³க்³ம் ஸ॒ர்பேப்⁴யோ॑ ஹ॒விர॑ஸ்து॒ ஜுஷ்டம்᳚ ।
ஆ॒ஶ்ரே॒ஷா யேஷா॑மநு॒யந்தி॒ சேத॑: ।
யே அ॒ந்தரி॑க்ஷம் ப்ருதி²॒வீம் க்ஷி॒யந்தி॑ ।
தே ந॑ஸ்ஸ॒ர்பாஸோ॒ ஹவ॒மாக³॑மிஷ்டா²꞉ ।
யே ரோ॑ச॒நே ஸூர்ய॒ஸ்யாபி॑ ஸ॒ர்பா꞉ ।
யே தி³வம்॑ தே³॒வீமநு॑ஸ॒ந்சர॑ந்தி ।
யேஷா॑மாஶ்ரே॒ஷா அ॑நு॒யந்தி॒ காமம்᳚ ।
தேப்⁴ய॑ஸ்ஸ॒ர்பேப்⁴யோ॒ மது⁴॑மஜ்ஜுஹோமி ॥
நி॒க்⁴ருஷ்வை॑ரஸ॒மாயு॑தை꞉ ।
காலைர்ஹரித்வ॑மாப॒ந்நை꞉ ।
இந்த்³ராயா॑ஹி ஸ॒ஹஸ்ர॑யுக் ।
அ॒க்³நிர்வி॒ப்⁴ராஷ்டி॑வஸந꞉ ।
வா॒யுஶ்வேத॑ஸிகத்³ரு॒க꞉ ।
ஸம்॒வ॒த்²ஸ॒ரோ வி॑ஷூ॒வர்ணை᳚: ।
நித்யா॒ஸ்தே(அ)நுச॑ராஸ்த॒வ ।
ஸுப்³ரஹ்மண்யோக்³ம் ஸுப்³ரஹ்மண்யோக்³ம் ஸு॑ப்³ரஹ்மண்யோக்³ம் ॥
ஓம் ஶாந்தி꞉ ஶாந்தி꞉ ஶாந்தி꞉ ॥
இதி ஸ்ரீ ஸர்ப ஸூக்தம் ||