Mookambika Ashtakam is an 8 stanza stotram for worshipping Goddess Mookambika, who is a form of Adi Parashakti. Most important temple of Mookambika is in Kollur Village, Udupi, Karnataka. Get Sri Mookambika Ashtakam in Tamil Pdf Lyrics here and chant it for the grace of Mookambika Devi.
Mookambika Ashtakam in Tamil – மூகாம்பிகா அஷ்டகம்
நமஸ்தே ஜகத்தாத்ரி ஸத்ப்ரஹ்மரூபே
நமஸ்தே ஹரோபேந்த்ரதாத்ராதிவந்தே ।
நமஸ்தே ப்ரபந்நேஷ்டதாநைகதக்ஷே
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேஶி ॥ 1॥
விதி: க்ருத்திவாஸா ஹரிர்விஶ்வமேதத்-
ஸ்ருஜத்யத்தி பாதீதி யத்தத்ப்ரஸித்தம்
க்ருபாலோகநாதேவ தே ஶக்திரூபே
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேஶி ॥ 2॥
த்வயா மாயயா வ்யாப்தமேதத்ஸமஸ்தம்
த்ருதம் லீயஸே தேவி குக்ஷௌ ஹி விஶ்வம் ।
ஸ்திதாம் புத்திரூபேண ஸர்வத்ர ஜந்தௌ
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேஶி ॥ 3॥
யயா பக்தவர்கா ஹி லக்ஷ்யந்த ஏதே
த்வயாঽத்ர ப்ரகாமம் க்ருபாபூர்ணத்ருஷ்ட்யா ।
அதோ கீயஸே தேவி லக்ஷ்மீரிதி த்வம்
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேஶி ॥ 4॥
புநர்வாக்படுத்வாதிஹீநா ஹி மூகா
நராஸ்தைர்நிகாமம் கலு ப்ரார்த்யஸே யத்
நிஜேஷ்டாப்தயே தேந மூகாம்பிகா த்வம்
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேஶி ॥ 5॥
யதத்வைதரூபாத்பரப்ரஹ்மணஸ்த்வம்
ஸமுத்தா புநர்விஶ்வலீலோத்யமஸ்தா ।
ததாஹுர்ஜநாஸ்த்வாம் ச கௌரீம் குமாரீம்
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேஶி ॥ 6॥
ஹரேஶாதி தேஹோத்ததேஜோமயப்ர-
ஸ்புரச்சக்ரராஜாக்யலிங்கஸ்வரூபே ।
மஹாயோகிகோலர்ஷிஹ்ருத்பத்மகேஹே
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேஶி ॥ 7॥
நம: ஶங்கசக்ராபயாபீஷ்டஹஸ்தே
நம: த்ர்யம்பகே கௌரி பத்மாஸநஸ்தே । நமஸ்தேঽம்பிகே
நம: ஸ்வர்ணவர்ணே ப்ரஸந்நே ஶரண்யே
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேஶி ॥ 8॥
இதம் ஸ்தோத்ரரத்நம் க்ருதம் ஸர்வதேவை-
ர்ஹ்ருதி த்வாம் ஸமாதாய லக்ஷ்ம்யஷ்டகம் ய: ।
படேந்நித்யமேஷ வ்ரஜத்யாஶு லக்ஷ்மீம்
ஸ வித்யாம் ச ஸத்யம் பவேத்தத்ப்ரஸாதாத் ॥ 9॥
॥ இதி ஶ்ரீ மூகாம்பிகா அஷ்டகம் ஸம்பூர்ணம் ॥
wonderful service to spiritually minded community.very useful especially for those residing outside INDIA.THANKS A LOT