Skip to content

Karthika Snanam Vidhi in Tamil – கார்தீகமாஸ ஸ்னான விதி⁴

Karthika Snanam Vidhanam or Karthik Snan VidhiPin

Karthika Snanam Vidhi is the procedure to be followed, including the mantra’s that has to be recited, while taking bath during Karthika Masam or the month of Karthika in the Hindu Calendar. Get Karthika Snanam Vidhi in Tamil Pdf Lyrics here and perform the vidhi with devotion.

Karthika Snanam Vidhi in Tamil – கார்தீகமாஸ ஸ்னான விதி⁴ 

ப்ரார்த²ன

ஸர்வபாபஹரம் புண்யம் ஸ்னானம் கார்தீக ஸம்ப⁴வம் |
நிர்விக்⁴னம் குரு மே தே³வ தா³மோத³ர நமோ(அ)ஸ்து தே ||

ஸங்கல்பம்

தே³ஶகாலௌ ஸங்கீர்த்ய :
க³ங்கா³வாலுகாபி⁴ ஸப்தர்ஷிமண்ட³லபர்யந்தம் க்ருதவாராஶே꞉ பௌண்ட³ரீகாஶ்வமேதா⁴தி³ ஸமஸ்த க்ரது ப²லாவாப்த்யர்த²ம், இஹ ஜன்மனி ஜன்மாந்தரே ச பா³ல்ய கௌமார யௌவன வார்த⁴கேஷு, ஜாக்³ரத் ஸ்வப்ன ஸுஷுப்த்யவஸ்தா²ஸு ஜ்ஞானதோ(அ)ஜ்ஞானதஶ்ச காமதோ(அ)காமத꞉ ஸ்வத꞉ ப்ரேரணயா ஸம்பா⁴விதானாம் ஸர்வேஷாம் பாபானாமபனோத³னார்த²ம் த⁴ர்மார்த²காமமோக்ஷ சதுர்வித⁴ புருஷார்த² ஸித்³த்⁴யர்த²ம், க்ஷேம ஸ்தை²ர்ய விஜயாயுராரோக்³ய ஐஶ்வர்யாதீ³னாம் உத்தரோத்தராபி⁴வ்ருத்³த்⁴யர்த²ம் ஶ்ரீ ஶிவகேஶவானுக்³ரஹ ஸித்³த்⁴யர்த²ம் வர்ஷே வர்ஷே ப்ரயுக்த கார்தீகமாஸே ____ வாஸர யுக்தானாம் ____ திதௌ² ஶ்ரீமான் (ஶ்ரீமத꞉) ____ கோ³த்ராபி⁴ஜாத꞉ ____ நாமதே⁴யோ(அ)ஹம் பவித்ர கார்தீக ப்ராத꞉ ஸ்னானம் கரிஷ்யே ||

மந்த்ரம்

துலாராஶிம் க³தே ஸூர்யே க³ங்கா³ த்ரைலோக்யபாவனீ |
ஸர்வத்ர த்³ரவரூபேண ஸா ஸம்பூர்ணா ப⁴வேத்ததா³ ||

க³ங்கா³ ப்ரார்த²ன

அம்ப³ த்வத்³த³ர்ஶனான்முக்தி꞉ ந ஜானே ஸ்னானஜம் ப²லம் |
ஸ்வர்கா³ரோஹண ஸோபானம் மஹாபுண்ய தரங்கி³ணீம் |
வந்தே³ காஶீம் கு³ஹாம் க³ங்கா³ம் ப⁴வானீம் மணிகர்ணிகாம் ||
க³ங்கே³ மாம் புனீஹி |
க³ங்கா³ க³ங்கே³தி யோ ப்³ரூயாத் யோஜனானாம் ஶதைரபி |
முச்யதே ஸர்வ பாபாப்⁴யோ விஷ்ணுலோகம் ஸ க³ச்ச²தி ||

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன