Indra Krutha Lakshmi Stotram is a prayer to Goddess Sri Maha Lakshmi Devi by Lord Indra. It is said that when Lord Indra lost all his wealth due to a curse of sage Durvasa, he composed and recited this Lakshmi Stotram addressing Sri Maha Lakshmi Devi, who appeared and gave back all his wealth. Get Indra Krutha Lakshmi Stotram in Tamil Lyrics Pdf here and chant with devotion for the grace of Goddess Lakshmi to get rid of your financial difficulties or to get back your lost wealth.
Indra Krutha Lakshmi Stotram in Tamil – ஶ்ரீ இந்த்³ரக்ருத லக்ஷ்மீ ஸ்தோத்ரம்
நம꞉ கமலவாஸிந்யை நாராயண்யை நமோ நம꞉ ।
க்ருஷ்ணப்ரியாயை ஸததம் மஹாலக்ஷ்மை நமோ நம꞉ ॥ 1 ॥
பத்³மபத்ரேக்ஷணாயை ச பத்³மாஸ்யாயை நமோ நம꞉ ।
பத்³மாஸநாயை பத்³மிந்யை வைஷ்ணவ்யை ச நமோ நம꞉ ॥ 2 ॥
ஸர்வஸம்பத்ஸ்வரூபிண்யை ஸர்வாராத்⁴யை நமோ நம꞉ ।
ஹரிப⁴க்திப்ரதா³த்ர்யை ச ஹர்ஷதா³த்ர்யை நமோ நம꞉ ॥ 3 ॥
க்ருஷ்ணவக்ஷ꞉ஸ்தி²தாயை ச க்ருஷ்ணேஶாயை நமோ நம꞉ ।
சந்த்³ரஶோபா⁴ஸ்வரூபாயை ரத்நபத்³மே ச ஶோப⁴நே ॥ 4 ॥
ஸம்பத்யதி⁴ஷ்டா²த்ருதே³வ்யை மஹாதே³வ்யை நமோ நம꞉ ।
நமோ வ்ருத்³தி⁴ஸ்வரூபாயை வ்ருத்³தி⁴தா³யை நமோ நம꞉ ॥ 5 ॥
வைகுண்டே² யா மஹாலக்ஷ்மீ꞉ யா லக்ஷ்மீ꞉ க்ஷீரஸாக³ரே ।
ஸ்வர்க³ளக்ஷ்மீரிந்த்³ரகே³ஹே ராஜலக்ஷ்மீ꞉ ந்ருபாலயே ॥ 6 ॥
க்³ருஹலக்ஷ்மீஶ்ச க்³ருஹிணாம் கே³ஹே ச க்³ருஹதே³வதா ।
ஸுரபி⁴ஸ்ஸாக³ரே ஜாதா த³க்ஷிணா யஜ்ஞகாமநீ ॥ 7 ॥
அதி³திர்தே³வமாதா த்வம் கமலா கமலாலயே ।
ஸ்வாஹா த்வம் ச ஹவிர்தா⁴நே கவ்யதா³நே ஸ்வதா⁴ ஸ்ம்ருதா ॥ 8 ॥
த்வம் ஹி விஷ்ணுஸ்வரூபா ச ஸர்வாதா⁴ரா வஸுந்த⁴ரா ।
ஶுத்³த⁴ஸத்த்வஸ்வரூபா த்வம் நாராயணபராயாணா ॥ 9 ॥
க்ரோத⁴ஹிம்ஸாவர்ஜிதா ச வரதா³ ஶாரதா³ ஶுபா⁴ ।
பரமார்த²ப்ரதா³ த்வம் ச ஹரிதா³ஸ்யப்ரதா³ பரா ॥ 10 ॥
யயா விநா ஜக³த்ஸர்வம் ப⁴ஸ்மீபூ⁴தமஸாரகம் ।
ஜீவந்ம்ருதம் ச விஶ்வம் ச ஶஶ்வத்ஸர்வம் யயா விநா ॥ 11 ॥
ஸர்வேஷாம் ச பரா மாதா ஸர்வபா³ந்த⁴வரூபிணீ ।
த⁴ர்மார்த²காமமோக்ஷாணாம் த்வம் ச காரணரூபிணீ ॥ 12 ॥
யதா² மாதா ஸ்தநாந்தா⁴நாம் ஶிஶூநாம் ஶைஶவே ஸதா³ ।
ததா² த்வம் ஸர்வதா³ மாதா ஸர்வேஷாம் ஸர்வரூபத꞉ ॥ 13 ॥
மாத்ருஹீந꞉ஸ்தநாந்த⁴ஸ்து ஸ ச ஜீவதி தை³வத꞉ ।
த்வயா ஹீநோ ஜந꞉ கோ(அ)பி ந ஜீவத்யேவ நிஶ்சிதம் ॥ 14 ॥
ஸுப்ரஸந்நஸ்வரூபா த்வம் மாம் ப்ரஸந்நா ப⁴வாம்பி³கே ।
வைரிக்³ரஸ்தம் ச விஷயம் தே³ஹி மஹ்யம் ஸநாதநி ॥ 15 ॥
அஹம் யாவத்த்வயா ஹீந꞉ ப³ந்து⁴ஹீநஶ்ச பி⁴க்ஷுக꞉ ।
ஸர்வஸம்பத்³விஹீநஶ்ச தாவதே³வ ஹரிப்ரியே ॥ 16 ॥
ராஜ்யம் தே³ஹி ஶ்ரியம் தே³ஹி ப³லம் தே³ஹி ஸுரேஶ்வரி ।
கீர்திம் தே³ஹி த⁴நம் தே³ஹி யஶோ மஹ்யம் ச தே³ஹி வை ॥ 17 ॥
காமம் தே³ஹி மதிம் தே³ஹி போ⁴கா³ந்தே³ஹி ஹரிப்ரியே ।
ஜ்ஞாநம் தே³ஹி ச த⁴ர்மம் ச ஸர்வஸௌபா⁴க்³யமீப்ஸிதம் ॥ 18 ॥
ப்ரபா⁴வம் ச ப்ரதாபம் ச ஸர்வாதி⁴காரமேவ ச ।
ஜயம் பராக்ரமம் யுத்³தே⁴ பரமைஶ்வர்யமைவ ச ॥ 19 ॥
இதி ஶ்ரீ இந்த்³ரக்ருத லக்ஷ்மீ ஸ்தோத்ரம் ।