Gananayaka Ashtakam is an eight verse stotra of Lord Ganesha. Each verse ends with “Vandeham Gananayakam”, meaning “Prasie to Lord Gananayaka or Lord Ganesha”. Get Sri Gananayaka Ashtakam in Tamil Pdf Lyrics here and chant it with devotion for the grace of Lord Ganesh or Vinayaka.
Gananayaka Ashtakam in Tamil – ஶ்ரீ கணனாயகாஷ்டகம்
ஏகத³ந்தம் மஹாகாயம் தப்தகாஞ்சநஸந்நிப⁴ம் ।
லம்போ³த³ரம் விஶாலாக்ஷம் வந்தே³(அ)ஹம் க³ணநாயகம் ॥ 1 ॥
மௌஞ்ஜீக்ருஷ்ணாஜிநத⁴ரம் நாக³யஜ்ஞோபவீதிநம் ।
பா³லேந்து³ஸுகலாமௌளிம் வந்தே³(அ)ஹம் க³ணநாயகம் ॥ 2 ॥
அம்பி³காஹ்ருத³யாநந்த³ம் மாத்ருபி⁴꞉பரிவேஷ்டிதம் ।
ப⁴க்தப்ரியம் மதோ³ந்மத்தம் வந்தே³(அ)ஹம் க³ணநாயகம் ॥ 3 ॥
சித்ரரத்நவிசித்ராங்க³ம் சித்ரமாலாவிபூ⁴ஷிதம் ।
சித்ரரூபத⁴ரம் தே³வம் வந்தே³(அ)ஹம் க³ணநாயகம் ॥ 4 ॥
க³ஜவக்த்ரம் ஸுரஶ்ரேஷ்ட²ம் கர்ணசாமரபூ⁴ஷிதம் ।
பாஶாங்குஶத⁴ரம் தே³வம் வந்தே³(அ)ஹம் க³ணநாயகம் ॥ 5 ॥
மூஷகோத்தமமாருஹ்ய தே³வாஸுரமஹாஹவே ।
யோத்³து⁴காமம் மஹாவீர்யம் வந்தே³(அ)ஹம் க³ணநாயகம் ॥ 6 ॥
யக்ஷகிந்நரக³ந்த⁴ர்வஸித்³த⁴வித்³யாத⁴ரை꞉ ஸதா³ ।
ஸ்தூயமாநம் மஹாபா³ஹும் வந்தே³(அ)ஹம் க³ணநாயகம் ॥ 7 ॥
ஸர்வவிக்⁴நஹரம் தே³வம் ஸர்வவிக்⁴நவிவர்ஜிதம் ।
ஸர்வஸித்³தி⁴ப்ரதா³தாரம் வந்தே³(அ)ஹம் க³ணநாயகம் ॥ 8 ॥
க³ணாஷ்டகமித³ம் புண்யம் ய꞉ படே²த்ஸததம் நர꞉ ।
ஸித்⁴யந்தி ஸர்வகார்யாணி வித்³யாவாந் த⁴நவாந் ப⁴வேத் ॥ 9 ॥
இதி ஶ்ரீ க³ணாநாயகாஷ்டகம் ஸம்பூர்ணம் ।