Skip to content

Durga Ashtakam Lyrics in Tamil – ஶ்ரீ து³ர்கா³ஷ்டகம்

Durga Ashtakam or DurgashtakamPin

Durgashtakam is an eight verse stotra praising Goddess Durga. Get Sri Durga Ashtakam Lyrics in Tamil Pdf here and chant it with devotion for the grace of Durga Maa.

Durga Ashtakam Lyrics in Tamil – ஶ்ரீ து³ர்கா³ஷ்டகம் 

காத்யாயநி மஹாமாயே க²ட்³க³பா³ணத⁴நுர்த⁴ரே ।
க²ட்³க³தா⁴ரிணி சண்டி³ து³ர்கா³தே³வி நமோ(அ)ஸ்து தே ॥ 1 ॥

வஸுதே³வஸுதே காளி வாஸுதே³வஸஹோத³ரீ ।
வஸுந்த⁴ராஶ்ரியே நந்தே³ து³ர்கா³தே³வி நமோ(அ)ஸ்து தே ॥ 2 ॥

யோக³நித்³ரே மஹாநித்³ரே யோக³மாயே மஹேஶ்வரீ ।
யோக³ஸித்³தி⁴கரீ ஶுத்³தே⁴ து³ர்கா³தே³வி நமோ(அ)ஸ்து தே ॥ 3 ॥

ஶங்க²சக்ரக³தா³பாணே ஶார்ங்க³ஜ்யாயதபா³ஹவே ।
பீதாம்ப³ரத⁴ரே த⁴ந்யே து³ர்கா³தே³வி நமோ(அ)ஸ்து தே ॥ 4 ॥

ருக்³யஜுஸ்ஸாமாத²ர்வாணஶ்சதுஸ்ஸாமந்தலோகிநீ ।
ப்³ரஹ்மஸ்வரூபிணி ப்³ராஹ்மி து³ர்கா³தே³வி நமோ(அ)ஸ்து தே ॥ 5 ॥

வ்ருஷ்ணீநாம் குலஸம்பூ⁴தே விஷ்ணுநாத²ஸஹோத³ரீ ।
வ்ருஷ்ணிரூபத⁴ரே த⁴ந்யே து³ர்கா³தே³வி நமோ(அ)ஸ்து தே ॥ 6 ॥

ஸர்வஜ்ஞே ஸர்வகே³ ஶர்வே ஸர்வேஶே ஸர்வஸாக்ஷிணீ ।
ஸர்வாம்ருதஜடாபா⁴ரே து³ர்கா³தே³வி நமோ(அ)ஸ்து தே ॥ 7 ॥

அஷ்டபா³ஹு மஹாஸத்த்வே அஷ்டமீ நவமீ ப்ரியே ।
அட்டஹாஸப்ரியே ப⁴த்³ரே து³ர்கா³தே³வி நமோ(அ)ஸ்து தே ॥ 8 ॥

 

து³ர்கா³ஷ்டகமித³ம் புண்யம் ப⁴க்திதோ ய꞉ படே²ந்நர꞉ ।
ஸர்வகாமமவாப்நோதி து³ர்கா³ளோகம் ஸ க³ச்ச²தி ॥

இதி ஶ்ரீ து³ர்கா³ஷ்டகம் ।

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

2218