Sarpa Stotram is a devotional hymn for worshipping Serpent God or Naga Devatha. Get Sri Sarpa Stotram in Tamil Pdf Lyrics here and chant it for the grace of Naga Devatha and to reduce the effects of Naga Dosha.
Sarpa Stotram in Tamil – ஸர்ப ஸ்தோத்ரம்
ப்³ரஹ்மலோகே ச யே ஸர்பா꞉ ஶேஷநாக³ புரோக³மா꞉ ।
நமோ(அ)ஸ்து தேப்⁴ய꞉ ஸுப்ரீதா꞉ ப்ரஸந்நா꞉ ஸந்து மே ஸதா³ ॥ 1 ॥
விஷ்ணுலோகே ச யே ஸர்பா꞉ வாஸுகி ப்ரமுகா²ஶ்ச யே ।
நமோ(அ)ஸ்து தேப்⁴ய꞉ ஸுப்ரீதா꞉ ப்ரஸந்நா꞉ ஸந்து மே ஸதா³ ॥ 2 ॥
ருத்³ரளோகே ச யே ஸர்பாஸ்தக்ஷக ப்ரமுகா²ஸ்ததா² ।
நமோ(அ)ஸ்து தேப்⁴ய꞉ ஸுப்ரீதா꞉ ப்ரஸந்நா꞉ ஸந்து மே ஸதா³ ॥ 3 ॥
கா²ண்ட³வஸ்ய ததா² தா³ஹே ஸ்வர்க³ம் யே ச ஸமாஶ்ரிதா꞉ ।
நமோ(அ)ஸ்து தேப்⁴ய꞉ ஸுப்ரீதா꞉ ப்ரஸந்நா꞉ ஸந்து மே ஸதா³ ॥ 4 ॥
ஸர்பஸத்ரே ச யே ஸர்பா꞉ ஆஸ்தீகேந ச ரக்ஷிதா꞉ ।
நமோ(அ)ஸ்து தேப்⁴ய꞉ ஸுப்ரீதா꞉ ப்ரஸந்நா꞉ ஸந்து மே ஸதா³ ॥ 5 ॥
மலயே சைவ யே ஸர்பா꞉ கார்கோடப்ரமுகா²ஶ்ச யே । [ப்ரளயே]
நமோ(அ)ஸ்து தேப்⁴ய꞉ ஸுப்ரீதா꞉ ப்ரஸந்நா꞉ ஸந்து மே ஸதா³ ॥ 6 ॥
த⁴ர்மலோகே ச யே ஸர்பா꞉ வைதரண்யாம் ஸமாஶ்ரிதா꞉ ।
நமோ(அ)ஸ்து தேப்⁴ய꞉ ஸுப்ரீதா꞉ ப்ரஸந்நா꞉ ஸந்து மே ஸதா³ ॥ 7 ॥
ஸமுத்³ரே சைவ யே ஸர்பா꞉ பாதாலே சைவ ஸம்ஸ்தி²தா꞉ ।
நமோ(அ)ஸ்து தேப்⁴ய꞉ ஸுப்ரீதா꞉ ப்ரஸந்நா꞉ ஸந்து மே ஸதா³ ॥ 8 ॥
யே ஸர்பா꞉ பர்வதாக்³ரேஷு த³ரீஸந்தி⁴ஷு ஸம்ஸ்தி²தா꞉ ।
நமோ(அ)ஸ்து தேப்⁴ய꞉ ஸுப்ரீதா꞉ ப்ரஸந்நா꞉ ஸந்து மே ஸதா³ ॥ 9 ॥
க்³ராமே வா யதி³ வாரண்யே யே ஸர்பா꞉ ப்ரசரந்தி ஹி ।
நமோ(அ)ஸ்து தேப்⁴ய꞉ ஸுப்ரீதா꞉ ப்ரஸந்நா꞉ ஸந்து மே ஸதா³ ॥ 10 ॥
ப்ருதி²வ்யாம் சைவ யே ஸர்பா꞉ யே ஸர்பா꞉ பி³லஸம்ஸ்தி²தா꞉ ।
நமோ(அ)ஸ்து தேப்⁴ய꞉ ஸுப்ரீதா꞉ ப்ரஸந்நா꞉ ஸந்து மே ஸதா³ ॥ 11 ॥
ரஸாதலே ச யே ஸர்பா꞉ அநந்தாத்³யா꞉ மஹாவிஷா꞉ ।
நமோ(அ)ஸ்து தேப்⁴ய꞉ ஸுப்ரீதா꞉ ப்ரஸந்நா꞉ ஸந்து மே ஸதா³ ॥ 12 ॥
இதி ஸர்ப ஸ்தோத்ரம் ।