Lakshmi Narasimha Pancharatnam is a powerful five verse stotram in praise of Lord Lakshmi Narasimha. Get Sri Lakshmi Narasimha Pancharatnam in Tamil Pdf Lyrics here and chant it with devotion for the grace of Lord Narasimha.
Lakshmi Narasimha Pancharatnam in Tamil – ஶ்ரீ லக்ஷ்மீன்ருஸிம்ஹ பஞ்சரத்னம்
த்வத்ப்ரபு⁴ஜீவப்ரியமிச்ச²ஸி சேன்னரஹரிபூஜாம் குரு ஸததம்
ப்ரதிபி³ம்பா³லங்க்ருதித்⁴ருதிகுஶலோ பி³ம்பா³லங்க்ருதிமாதனுதே |
சேதோப்⁴ருங்க³ ப்⁴ரமஸி வ்ருதா² ப⁴வமருபூ⁴மௌ விரஸாயாம்
ப⁴ஜ ப⁴ஜ லக்ஷ்மீனரஸிம்ஹானக⁴பத³ஸரஸிஜமகரந்த³ம் || 1 ||
ஶுக்தௌ ரஜதப்ரதிபா⁴ ஜாதா கடகாத்³யர்த²ஸமர்தா² சே-
த்³து³꞉க²மயீ தே ஸம்ஸ்ருதிரேஷா நிர்வ்ருதிதா³னே நிபுணா ஸ்யாத் |
சேதோப்⁴ருங்க³ ப்⁴ரமஸி வ்ருதா² ப⁴வமருபூ⁴மௌ விரஸாயாம்
ப⁴ஜ ப⁴ஜ லக்ஷ்மீனரஸிம்ஹானக⁴பத³ஸரஸிஜமகரந்த³ம் || 2 ||
ஆக்ருதிஸாம்யாச்சா²ல்மலிகுஸுமே ஸ்த²லனலினத்வப்⁴ரமமகரோ꞉
க³ந்த⁴ரஸாவிஹ கிமு வித்³யேதே விப²லம் ப்⁴ராம்யஸி ப்⁴ருஶவிரஸேஸ்மின் |
சேதோப்⁴ருங்க³ ப்⁴ரமஸி வ்ருதா² ப⁴வமருபூ⁴மௌ விரஸாயாம்
ப⁴ஜ ப⁴ஜ லக்ஷ்மீனரஸிம்ஹானக⁴பத³ஸரஸிஜமகரந்த³ம் || 3 ||
ஸ்ரக்சந்த³னவனிதாதீ³ன்விஷயான்ஸுக²தா³ன்மத்வா தத்ர விஹரஸே
க³ந்த⁴ப²லீஸத்³ருஶா நனு தேமீ போ⁴கா³னந்தரது³꞉க²க்ருத꞉ ஸ்யு꞉ |
சேதோப்⁴ருங்க³ ப்⁴ரமஸி வ்ருதா² ப⁴வமருபூ⁴மௌ விரஸாயாம்
ப⁴ஜ ப⁴ஜ லக்ஷ்மீனரஸிம்ஹானக⁴பத³ஸரஸிஜமகரந்த³ம் || 4 ||
தவ ஹிதமேகம் வசனம் வக்ஷ்யே ஶ்ருணு ஸுக²காமோ யதி³ ஸததம்
ஸ்வப்னே த்³ருஷ்டம் ஸகலம் ஹி ம்ருஷா ஜாக்³ரதி ச ஸ்மர தத்³வதி³தி|
சேதோப்⁴ருங்க³ ப்⁴ரமஸி வ்ருதா² ப⁴வமருபூ⁴மௌ விரஸாயாம்
ப⁴ஜ ப⁴ஜ லக்ஷ்மீனரஸிம்ஹானக⁴பத³ஸரஸிஜமகரந்த³ம் || 5 ||
இதி ஸ்ரீ லக்ஷ்மீன்ருஸிம்ஹ பஞ்சரத்னம் ||