Durga Saptashloki or Durga Saptha Sloki is a collection of seven shlokas from Devi Mahatmyam or Durga Saptashati, which is a sacred text containing 700 verses describing Devi as the primordial force behind the creation of the Universe. Get Sri Durga Saptashloki in Tamil pdf lyrics here and chant it with devotion for the grace of Goddess Durga Maa.
Durga Saptashloki in Tamil – து³ர்கா³ ஸப்தஶ்லோகீ
ஶிவ உவாச
தே³வீ த்வம் ப⁴க்தஸுலபே⁴ ஸர்வகார்யவிதா⁴யினி |
கலௌ ஹி கார்யஸித்³த்⁴யர்த²முபாயம் ப்³ரூஹி யத்னத꞉ ||
தே³வ்யுவாச
ஶ்ருணு தே³வ ப்ரவக்ஷ்யாமி கலௌ ஸர்வேஷ்டஸாத⁴னம் |
மயா தவைவ ஸ்னேஹேனாப்யம்பா³ஸ்துதி꞉ ப்ரகாஶ்யதே ||
ஓம் அஸ்ய ஶ்ரீ து³ர்கா³ ஸப்தஶ்லோகீ ஸ்தோத்ரமந்த்ரஸ்ய நாராயண ருஷி꞉, அனுஷ்டுப் ச²ந்த³꞉,
ஶ்ரீ மஹாகாளீ மஹாலக்ஷ்மீ மஹாஸரஸ்வத்யோ தே³வதா꞉,
ஶ்ரீ து³ர்கா³ ப்ரீத்யர்த²ம் ஸப்தஶ்லோகீ து³ர்கா³பாடே² வினியோக³꞉ |
ஓம் ஜ்ஞானினாமபி சேதாம்ஸி தே³வீ ப⁴க³வதீ ஹி ஸா |
ப³லாதா³க்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்ச²தி || 1 ||
து³ர்கே³ ஸ்ம்ருதா ஹரஸிபீ⁴திமஶேஷஜந்தோ꞉
ஸ்வஸ்தை²꞉ ஸ்ம்ருதாமதிமதீவ ஶுபா⁴ம் த³தா³ஸி |
தா³ரித்³ர்யது³꞉க² ப⁴யஹாரிணி கா த்வத³ன்யா
ஸர்வோபகாரகரணாய ஸதா³ர்த்³ர சித்தா || 2 ||
ஸர்வமங்க³ள மாங்க³ள்யே ஶிவே ஸர்வார்த²ஸாதி⁴கே |
ஶரண்யே த்ர்யம்ப³கே கௌ³ரீ நாராயணீ நமோ(அ)ஸ்து தே || 3 ||
ஶரணாக³ததீ³னார்த பரித்ராணபராயணே |
ஸர்வஸ்யார்திஹரே தே³வி நாராயணி நமோ(அ)ஸ்து தே || 4 ||
ஸர்வஸ்வரூபே ஸர்வேஶே ஸர்வஶக்திஸமன்விதே |
ப⁴யேப்⁴யஸ்த்ராஹி நோ தே³வி து³ர்கே³ தே³வி நமோ(அ)ஸ்து தே || 5 ||
ரோகா³னஶேஷானபஹம்ஸி துஷ்டாருஷ்டா து காமான் ஸகலானபீ⁴ஷ்டான் |
த்வாமாஶ்ரிதானாம் ந விபன்னராணாம் த்வாமாஶ்ரிதாஹ்யாஶ்ரயதாம் ப்ரயாந்தி || 6 ||
ஸர்வபா³தா⁴ப்ரஶமனம் த்ரைலோக்யஸ்யாகி²லேஶ்வரி |
ஏவமேவ த்வயா கார்யமஸ்மத்³வைரி வினாஶனம் || 7 ||
இதி ஶ்ரீ து³ர்கா³ ஸப்தஶ்லோகீ அறுதி|
அன்புடையீர்,
இந்த ஸ்லோகத்துக்கு சொல் சொல்லாக பொருள் தேடிக்கொண்டிருக்கிறேன். இதுவரை கிடைக்கவில்லை. நீங்கள் தந்து உதவ இயலுமா ?
உதாரணமாக :
துர்கா சப்தஸ்லோகி என்ற தலைப்பில் தொடங்கி (ஸப்த என்றால் ஏழு என்று அறிவேன், அதே போல ஸ்லோகம் என்றால் பாடல். ஆனால் ஸ்லோகி என்றால் ? துதிக்கப்படுபவள் என்று பொருளா ? எனில் ”ஏழு பாடல்களால் துதிக்க / வணங்க / உபாசிக்கப்படும் துர்க்கை” என்பது இதன் பொருளா ?)
அதேபோல
அஸ்யஸ்ரீ –
ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய –
அனுஷ்டுப் சந்தஹ –
ப்ரீத்யர்தம் –
துர்கேபாடே –
விநியோகஹ –
இதுபோல சொல் சொல்லாக தமிழில் பொருள் கொடுத்தால் புரிந்து எளிதாக ஒட்டு மொத்த பொழிப்புரை உதவியோடு மனனம் செய்ய ஏதுவாக இருக்கும்.
உங்கள் உதவியை எதிர்நோக்கி …