Skip to content

Dhanvantari Mantra in Tamil – தன்வந்திரி மந்திரம்

dhanvantari mantra or Dhanvantri mantraPin

Dhanvantari Mantra is a very powerful mantra.  It is also known as Thanvanthiri Slogam in Tamil. One can get rid of any existing diseases or health problems and improve longevity by regularly chanting this mantra. For people suffering from any chronic illness or any long term ailments, chanting Dhantavtari mantra can get them relief. In such cases, either the person who is ill or anyone else on his behalf can recite the mantra. Get Dhanvantari Mantra in Tamil Lyrics Pdf here and chant it with devotion to get rid of any of your illness or health ailments.

தன்வந்தரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இது தன்வந்திரி ஸ்லோகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மந்திரத்தை ஒவ்வொரு நாளும் படிப்பது அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தி நீண்ட ஆயுளைக் கொடுக்கும். ஒருவருக்கு நோய் அல்லது நாள்பட்ட நோய் வரும்போதெல்லாம், பாதிக்கப்பட்டவர் அல்லது அவர்களது உறவினர்கள் இந்த மந்திரத்தை ஓதி நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.

Dhanvantari Mantra in Tamil – தன்வந்திரி மந்திரம் 

த்⁴யாநம்

ஶங்க²ம் சக்ரம் ஜலௌகாம் த³த⁴த³ம்ருதக⁴டம் சாருதோ³ர்பி⁴ஶ்சதுர்பி⁴꞉ ।
ஸூக்ஷ்மஸ்வச்சா²திஹ்ருத்³யாம்ஶுக பரிவிளஸந்மௌளிமம்போ⁴ஜநேத்ரம் ।
காலாம்போ⁴தோ³ஜ்ஜ்வலாங்க³ம் கடிதடவிளஸச்சாருபீதாம்ப³ராட்⁴யம் ।
வந்தே³ த⁴ந்வந்தரிம் தம் நிகி²லக³த³வநப்ரௌட⁴தா³வாக்³நிலீலம் ॥

அச்யுதாநந்த கோ³விந்த³ விஷ்ணோ நாராயணா(அ)ம்ருத
ரோகா³ந்மே நாஶயா(அ)ஶேஷாநாஶு த⁴ந்வந்தரே ஹரே ।
ஆரோக்³யம் தீ³ர்க⁴மாயுஷ்யம் ப³லம் தேஜோ தி⁴யம் ஶ்ரியம்
ஸ்வப⁴க்தேப்⁴யோ(அ)நுக்³ருஹ்ணந்தம் வந்தே³ த⁴ந்வந்தரிம் ஹரிம் ॥

த⁴ந்வந்தரேரிமம் ஶ்லோகம் ப⁴க்த்யா நித்யம் பட²ந்தி யே ।
அநாரோக்³யம் ந தேஷாம் ஸ்யாத் ஸுக²ம் ஜீவந்தி தே சிரம் ॥

மந்த்ரம்

ஓம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய த⁴ந்வந்தரயே அம்ருதகலஶஹஸ்தாய வஜ்ரஜலௌகஹஸ்தாய ஸர்வாமயவிநாஶநாய த்ரைலோக்யநாதா²ய ஶ்ரீமஹாவிஷ்ணவே ஸ்வாஹா ।

கா³யத்ரீ

ஓம் வாஸுதே³வாய வித்³மஹே ஸுதா⁴ஹஸ்தாய தீ⁴மஹி தந்நோ த⁴ந்வந்தரி꞉ ப்ரசோத³யாத் ।

தாரகமந்த்ரம்

ஓம் த⁴ம் த⁴ந்வந்தரயே நம꞉ ।

 பாடா²ந்தரம்

ஓம் நமோ ப⁴க³வதே மஹாஸுத³ர்ஶநாய வாஸுதே³வாய த⁴ந்வந்தரயே அம்ருதகலஶஹஸ்தாய ஸர்வப⁴யவிநாஶாய ஸர்வரோக³நிவாரணாய த்ரைலோக்யபதயே த்ரைலோக்யநித⁴யே ஶ்ரீமஹாவிஷ்ணுஸ்வரூப ஶ்ரீத⁴ந்வந்தரீஸ்வரூப ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஔஷத⁴சக்ர நாராயணாய ஸ்வாஹா ।

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன