Annapurna Ashtottara Shatanamavali or Annapurna Ashtothram is the 108 names of Annapurna Devi. Get Sri Annapurna Ashtottara Shatanamavali in Tamil Pdf Lyrics here and chant the 108 names of Annapurna Devi with devotion.
Annapurna Ashtottara Shatanamavali in Tamil – ஶ்ரீ அன்னபூர்ணா அஷ்டோத்தர ஶதனாமாவளி꞉
ஓம் அந்நபூர்ணாயை நம꞉ ।
ஓம் ஶிவாயை நம꞉ ।
ஓம் தே³வ்யை நம꞉ ।
ஓம் பீ⁴மாயை நம꞉ ।
ஓம் புஷ்ட்யை நம꞉ ।
ஓம் ஸரஸ்வத்யை நம꞉ ।
ஓம் ஸர்வஜ்ஞாயை நம꞉ ।
ஓம் பார்வத்யை நம꞉ ।
ஓம் து³ர்கா³யை நம꞉ । 9 ।
ஓம் ஶர்வாண்யை நம꞉ ।
ஓம் ஶிவவல்லபா⁴யை நம꞉ ।
ஓம் வேத³வேத்³யாயை நம꞉ ।
ஓம் மஹாவித்³யாயை நம꞉ ।
ஓம் வித்³யாதா³த்ரை நம꞉ ।
ஓம் விஶாரதா³யை நம꞉ ।
ஓம் குமார்யை நம꞉ ।
ஓம் த்ரிபுராயை நம꞉ ।
ஓம் பா³லாயை நம꞉ । 18 ।
ஓம் லக்ஷ்ம்யை நம꞉ ।
ஓம் ஶ்ரியை நம꞉ ।
ஓம் ப⁴யஹாரிண்யை நம꞉ ।
ஓம் ப⁴வாந்யை நம꞉ ।
ஓம் விஷ்ணுஜநந்யை நம꞉ ।
ஓம் ப்³ரஹ்மாதி³ஜநந்யை நம꞉ ।
ஓம் க³ணேஶஜநந்யை நம꞉ ।
ஓம் ஶக்த்யை நம꞉ ।
ஓம் குமாரஜநந்யை நம꞉ । 27 ।
ஓம் ஶுபா⁴யை நம꞉ ।
ஓம் போ⁴க³ப்ரதா³யை நம꞉ ।
ஓம் ப⁴க³வத்யை நம꞉ ।
ஓம் ப⁴க்தாபீ⁴ஷ்டப்ரதா³யிந்யை நம꞉ ।
ஓம் ப⁴வரோக³ஹராயை நம꞉ ।
ஓம் ப⁴வ்யாயை நம꞉ ।
ஓம் ஶுப்⁴ராயை நம꞉ ।
ஓம் பரமமங்க³ளாயை நம꞉ ।
ஓம் ப⁴வாந்யை நம꞉ । 36 ।
ஓம் சஞ்சலாயை நம꞉ ।
ஓம் கௌ³ர்யை நம꞉ ।
ஓம் சாருசந்த்³ரகலாத⁴ராயை நம꞉ ।
ஓம் விஶாலாக்ஷ்யை நம꞉ ।
ஓம் விஶ்வமாத்ரே நம꞉ ।
ஓம் விஶ்வவந்த்³யாயை நம꞉ ।
ஓம் விளாஸிந்யை நம꞉ ।
ஓம் ஆர்யாயை நம꞉ ।
ஓம் கல்யாணநிலாயாயை நம꞉ । 45 ।
ஓம் ருத்³ராண்யை நம꞉ ।
ஓம் கமலாஸநாயை நம꞉ ।
ஓம் ஶுப⁴ப்ரதா³யை நம꞉ ।
ஓம் ஶுபா⁴யை நம꞉ ।
ஓம் அநந்தாயை நம꞉ ।
ஓம் வ்ருத்தபீநபயோத⁴ராயை நம꞉ ।
ஓம் அம்பா³யை நம꞉ ।
ஓம் ஸம்ஹாரமத²ந்யை நம꞉ ।
ஓம் ம்ருடா³ந்யை நம꞉ । 54 ।
ஓம் ஸர்வமங்க³ளாயை நம꞉ ।
ஓம் விஷ்ணுஸம்ஸேவிதாயை நம꞉ ।
ஓம் ஸித்³தா⁴யை நம꞉ ।
ஓம் ப்³ரஹ்மாண்யை நம꞉ ।
ஓம் ஸுரஸேவிதாயை நம꞉ ।
ஓம் பரமாநந்த³தா³யை நம꞉ ।
ஓம் ஶாந்த்யை நம꞉ ।
ஓம் பரமாநந்த³ரூபிண்யை நம꞉ ।
ஓம் பரமாநந்த³ஜநந்யை நம꞉ । 63 ।
ஓம் பராயை நம꞉ ।
ஓம் ஆநந்த³ப்ரதா³யிந்யை நம꞉ ।
ஓம் பரோபகாரநிரதாயை நம꞉ ।
ஓம் பரமாயை நம꞉ ।
ஓம் ப⁴க்தவத்ஸலாயை நம꞉ ।
ஓம் பூர்ணசந்த்³ராப⁴வத³நாயை நம꞉ ।
ஓம் பூர்ணசந்த்³ரநிபா⁴ம்ஶுகாயை நம꞉ ।
ஓம் ஶுப⁴லக்ஷணஸம்பந்நாயை நம꞉ ।
ஓம் ஶுபா⁴நந்த³கு³ணார்ணவாயை நம꞉ । 72 ।
ஓம் ஶுப⁴ஸௌபா⁴க்³யநிலயாயை நம꞉ ।
ஓம் ஶுப⁴தா³யை நம꞉ ।
ஓம் ரதிப்ரியாயை நம꞉ ।
ஓம் சண்டி³காயை நம꞉ ।
ஓம் சண்ட³மத²ந்யை நம꞉ ।
ஓம் சண்ட³த³ர்பநிவாரிண்யை நம꞉ ।
ஓம் மார்தாண்ட³நயநாயை நம꞉ ।
ஓம் ஸாத்⁴வ்யை நம꞉ ।
ஓம் சந்த்³ராக்³நிநயநாயை நம꞉ । 81 ।
ஓம் ஸத்யை நம꞉ ।
ஓம் புண்ட³ரீகஹராயை நம꞉ ।
ஓம் பூர்ணாயை நம꞉ ।
ஓம் புண்யதா³யை நம꞉ ।
ஓம் புண்யரூபிண்யை நம꞉ ।
ஓம் மாயாதீதாயை நம꞉ ।
ஓம் ஶ்ரேஷ்ட²மாயாயை நம꞉ ।
ஓம் ஶ்ரேஷ்ட²த⁴ர்மாத்மவந்தி³தாயை நம꞉ ।
ஓம் அஸ்ருஷ்ட்யை நம꞉ । 90 ।
ஓம் ஸங்க³ரஹிதாயை நம꞉ ।
ஓம் ஸ்ருஷ்டிஹேதவே நம꞉ ।
ஓம் கபர்தி³ந்யை நம꞉ ।
ஓம் வ்ருஷாரூடா⁴யை நம꞉ ।
ஓம் ஶூலஹஸ்தாயை நம꞉ ।
ஓம் ஸ்தி²திஸம்ஹாரகாரிண்யை நம꞉ ।
ஓம் மந்த³ஸ்மிதாயை நம꞉ ।
ஓம் ஸ்கந்த³மாத்ரே நம꞉ ।
ஓம் ஶுத்³த⁴சித்தாயை நம꞉ । 99 ।
ஓம் முநிஸ்துதாயை நம꞉ ।
ஓம் மஹாப⁴க³வத்யை நம꞉ ।
ஓம் த³க்ஷாயை நம꞉ ।
ஓம் த³க்ஷாத்⁴வரவிநாஶிந்யை நம꞉ ।
ஓம் ஸர்வார்த²தா³த்ர்யை நம꞉ ।
ஓம் ஸாவித்ர்யை நம꞉ ।
ஓம் ஸதா³ஶிவகுடும்பி³ந்யை நம꞉ ।
ஓம் நித்யஸுந்த³ரஸர்வாங்க்³யை நம꞉ ।
ஓம் ஸச்சிதா³நந்த³ளக்ஷணாயை நம꞉ । 108 ।
இதி ஸ்ரீ அன்னபூர்ணா அஷ்டோத்தர ஶதனாமாவளி꞉ ||