Skip to content

Sri Krishna Tandava Stotram in Tamil – ஶ்ரீ க்ருஷ்ண தாண்டவ ஸ்தோத்ரம்

Sri Krishna Tandava StotramPin

Sri Krishna Tandava Stotram is a devotional hymn that praises Lord Krishna’s youthful, divine pastimes. This stotram also has a series of salutations celebrating a unique quality of Lord Krishna, such as his lotus-like eyes, melodious flute, etc. Get Sri Krishna Tandava Stotram in Tamil Lyrics Pdf here and chant it with devotion for the grace of Lord Krishna.

Sri Krishna Tandava Stotram in Tamil – ஶ்ரீ க்ருஷ்ண தாண்டவ ஸ்தோத்ரம்

ப⁴ஜே வ்ரஜைகனந்த³னம் ஸமஸ்தபாபக²ண்ட³னம்
ஸ்வப⁴க்தசித்தரஞ்ஜனம் ஸதை³வ நந்த³னந்த³னம் |
ஸுபிச்ச²கு³ச்ச²மஸ்தகம் ஸுனாத³வேணுஹஸ்தகம்
அனங்க³ரங்க³ஸாரக³ம் நமாமி ஸாக³ரம் ப⁴ஜே || 1 ||

மனோஜக³ர்வமோசனம் விஶாலபா²லலோசனம்
விகா⁴தகோ³பஶோப⁴னம் நமாமி பத்³மலோசனம் |
கராரவிந்த³பூ⁴த⁴ரம் ஸ்மிதாவலோகஸுந்த³ரம்
மஹேந்த்³ரமானதா³ரணம் நமாமி க்ருஷ்ண வாரணம் || 2 ||

கத³ம்ப³ஸூனகுண்ட³லம் ஸுசாருக³ண்ட³மண்ட³லம்
வ்ரஜாங்க³னைக வல்லப⁴ம் நமாமி க்ருஷ்ண து³ர்லப⁴ம் |
யஶோத³யா ஸமோத³யா ஸகோபயா த³யானிதி⁴ம்
ஹ்யுலூக²லே ஸுது³ஸ்ஸஹம் நமாமி நந்த³னந்த³னம் || 3 ||

நவீனகோ³பஸாக³ரம் நவீனகேளிமந்தி³ரம்
நவீன மேக⁴ஸுந்த³ரம் ப⁴ஜே வ்ரஜைகமந்தி³ரம் |
ஸதை³வ பாத³பங்கஜம் மதீ³ய மானஸே நிஜம்
த³ராதினந்த³பா³லக꞉ ஸமஸ்தப⁴க்தபாலக꞉ || 4 ||

ஸமஸ்த கோ³பஸாக³ரீஹ்ரத³ம் வ்ரஜைகமோஹனம்
நமாமி குஞ்ஜமத்⁴யக³ம் ப்ரஸூனபா³லஶோப⁴னம் |
த்³ருக³ந்தகாந்தலிங்க³ணம் ஸஹாஸ பா³லஸங்கி³னம்
தி³னே தி³னே நவம் நவம் நமாமி நந்த³ஸம்ப⁴வம் || 5 ||

கு³ணாகரம் ஸுகா²கரம் க்ருபாகரம் க்ருபாவனம்
ஸதா³ ஸுகை²கதா³யகம் நமாமி கோ³பனாயகம் |
ஸமஸ்த தோ³ஷஶோஷணம் ஸமஸ்த லோகதோஷணம்
ஸமஸ்த தா³ஸமானஸம் நமாமி க்ருஷ்ணபா³லகம் || 6 ||

ஸமஸ்த கோ³பனாக³ரீ நிகாமகாமதா³யகம்
த்³ருக³ந்தசாருஸாயகம் நமாமி வேணுனாயகம் |
ப⁴வோ ப⁴வாவதாரகம் ப⁴வாப்³தி⁴கர்ணதா⁴ரகம்
யஶோமதே கிஶோரகம் நமாமி து³க்³த⁴சோரகம் || 7 ||

விமுக்³த⁴முக்³த⁴கோ³பிகா மனோஜதா³யகம் ஹரிம்
நமாமி ஜம்பு³கானனே ப்ரவ்ருத்³த⁴வஹ்னி பாயனம் |
யதா² ததா² யதா² ததா² ததை²வ க்ருஷ்ண ஸர்வதா³
மயா ஸதை³வகீ³யதாம் ததா² க்ருபா விதீ⁴யதாம் || 8 ||

இதி ஶ்ரீக்ருஷ்ணதாண்ட³வ ஸ்தோத்ரம் |

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன