Shakambhari Ashtottara Shatanamavali is the 108 names of Shakambari Devi or Vanashankari Devi. Get Sri Shakambhari Ashtottara Shatanamavali in Tamil Pdf Lyrics here and chant the 108 names of Shakambari Devi.
Shakambhari Ashtottara Shatanamavali in Tamil – ஸ்ரீ ஶாகம்ப⁴ரீ அஷ்டோத்தரஶதநாமாவலி꞉
ஶாகம்ப⁴ர்யை நம꞉ |
மஹாலக்ஷ்ம்யை |
மஹாகால்யை |
மஹாகாந்த்யை |
மஹாஸரஸ்வத்யை |
மஹாகௌ³ர்யை |
மஹாதே³வ்யை |
ப⁴க்தானுக்³ரஹகாரிண்யை |
ஸ்வப்ரகாஶாத்மரூபிண்யை |
மஹாமாயாயை | | 10 ||
மாஹேஶ்வர்யை |
வாகீ³ஶ்வர்யை |
ஜக³த்³தா⁴த்ர்யை |
காலராத்ர்யை |
த்ரிலோகேஶ்வர்யை |
ப⁴த்³ரகால்யை |
கரால்யை |
பார்வத்யை |
த்ரிலோசனாயை |
ஸித்³த⁴லக்ஷ்ம்யை நம꞉ || 20 ||
ௐ க்ரியாலக்ஷ்ம்யை நம꞉ |
மோக்ஷப்ரதா³யின்யை |
அரூபாயை |
ப³ஹுரூபாயை |
ஸ்வரூபாயை |
விரூபாயை |
பஞ்சபூ⁴தாத்மிகாயை |
தே³வ்யை |
தே³வமூர்த்யை |
ஸுரேஶ்வர்யை | | 30 ||
தா³ரித்³ர்யத்⁴வம்ʼஸின்யை |
வீணாபுஸ்தகதா⁴ரிண்யை |
ஸர்வஶக்த்யை |
த்ரிஶக்த்ர்யை |
ப்³ரஹ்மவிஷ்ணுஶிவாத்மிகாயை |
அஷ்டாங்க³யோகி³ன்யை |
ஹம்ʼஸகா³மின்யை |
நவது³ர்கா³யை |
அஷ்டபை⁴ரவாயை |
க³ங்கா³யை நம꞉ || 40 ||
ௐ வேண்யை நம꞉ |
ஸர்வஶஸ்த்ரதா⁴ரிண்யை |
ஸமுத்³ரவஸனாயை |
ப்³ரஹ்மாண்ட³மேக²லாயை |
அவஸ்தா²த்ரயநிர்முக்தாயை |
கு³ணத்ரயவிவர்ஜிதாயை |
யோக³த்⁴யானைகஸம்ʼந்யஸ்தாயை |
யோக³த்⁴யானைகரூபிண்யை |
வேத³த்ரயரூபிண்யை |
வேதா³ந்தஜ்ஞானரூபிண்யை | | 50 ||
பத்³மாவத்யை |
விஶாலாக்ஷ்யை |
நாக³யஜ்ஞோபவீதின்யை |
ஸூர்யசந்த்³ரஸ்வரூபிண்யை |
க்³ரஹநக்ஷத்ரரூபிண்யை |
வேதி³காயை |
வேத³ரூபிண்யை |
ஹிரண்யக³ர்பா⁴யை |
கைவல்யபத³தா³யின்யை |
ஸூர்யமண்ட³லஸம்ʼஸ்தி²தாயை நம꞉ || 60 ||
ௐ ஸோமமண்ட³லமத்⁴யஸ்தா²யை நம꞉ |
வாயுமண்ட³லஸம்ʼஸ்தி²தாயை |
வஹ்னிமண்ட³லமத்⁴யஸ்தா²யை |
ஶக்திமண்ட³லஸம்ʼஸ்தி²தாயை |
சித்ரிகாயை |
சக்ரமார்க³ப்ரதா³யின்யை |
ஸர்வஸித்³தா⁴ந்தமார்க³ஸ்தா²யை |
ஷட்³வர்க³வர்ணவர்ஜிதாயை |
ஏகாக்ஷரப்ரணவயுக்தாயை |
ப்ரத்யக்ஷமாத்ருʼகாயை | | 70 ||
து³ர்கா³யை |
கலாவித்³யாயை |
சித்ரஸேனாயை |
சிரந்தனாயை |
ஶப்³த³ப்³ரஹ்மாத்மிகாயை |
அனந்தாயை |
ப்³ராஹ்ம்யை |
ப்³ரஹ்மஸனாதனாயை |
சிந்தாமண்யை |
உஷாதே³வ்யை நம꞉ || 80 ||
ௐ வித்³யாமூர்திஸரஸ்வத்யை நம꞉ |
த்ரைலோக்யமோஹின்யை |
வித்³யாதா³யை |
ஸர்வாத்³யாயை |
ஸர்வரக்ஷாகர்த்ர்யை |
ப்³ரஹ்மஸ்தா²பிதரூபாயை |
கைவல்யஜ்ஞானகோ³சராயை |
கருணாகாரிண்யை |
வாருண்யை |
தா⁴த்ர்யை | | 90 ||
மது⁴கைடப⁴மர்தி³ன்யை |
அசிந்த்யலக்ஷணாயை |
கோ³ப்த்ர்யை |
ஸதா³ப⁴க்தாக⁴நாஶின்யை |
பரமேஶ்வர்யை |
மஹாரவாயை |
மஹாஶாந்த்யை |
ஸித்³த⁴லக்ஷ்ம்யை |
ஸத்³யோஜாத-வாமதே³வாகோ⁴ரதத்புருஷேஶானரூபிண்யை |
நகே³ஶதனயாயை நம꞉ || 100 ||
ௐ ஸுமங்க³ல்யை நம꞉ |
யோகி³ன்யை |
யோக³தா³யின்யை |
ஸர்வதே³வாதி³வந்தி³தாயை |
விஷ்ணுமோஹின்யை |
ஶிவமோஹின்யை |
ப்³ரஹ்மமோஹின்யை |
ஶ்ரீவனஶங்கர்யை நம꞉ || 108 ||