Pratah Smarana Stotram is a devotional prayer by Sri Adi Shankaracharya. It consists of 3 stanzas, which summarize the essence of Advaita Vedanta. This prayer is generally recited in the early hours (dawn) of day. Get Pratah Smarana Stotram in Tamil Pdf Lyrics here and chant it everyday during early hours to augment your inner awakening.
Pratah Smarana Stotram in Tamil – ப்ராத:ஸ்மரண ஸ்தோத்ரம்
ப்ராத: ஸ்மராமி ஹ்ருதி³ ஸம்ஸ்பு²ரதா³த்மதத்த்வம்
ஸச்சித்ஸுக²ம் பரமஹம்ஸக³திம் துரீயம் ।
யத்ஸ்வப்னஜாக³ரஸுஷுப்தமவைதி நித்யம்
தத்³ப்³ரஹ்ம நிஷ்கலமஹம் ந ச பூ⁴தஸங்க:⁴ ॥ 1 ॥
ப்ராதர்பஜ⁴ாமி மனஸாம் வசஸாமக³ம்யம்
வாசோ விபா⁴ன்தி நிகி²லா யத³னுக்³ரஹேண ।
யன்னேதினேதி வசனைர்னிக³மா அவோசு:
தம் தே³வதே³வமஜமச்யுதமாஹுரக்³ர்யம் ॥ 2 ॥
ப்ராதர்னமாமி தமஸ: பரமர்கவர்ணம்
பூர்ணம் ஸனாதனபத³ம் புருஷோத்தமாக்²யம் ।
யஸ்மின்னித³ம் ஜக³த³ஶேஷமஶேஷமூர்தௌ
ரஜ்ஜ்வாம் பு⁴ஜங்க³ம இவ ப்ரதிபா⁴ஸிதம் வை ॥ 3 ॥
ஶ்லோகத்ரயமித³ம் புண்யம் லோகத்ரயவிபூ⁴ஷணம்
ப்ராத: காலே படே²த்³யஸ்து ஸ க³ச்சே²த்பரமம் பத³ம் ॥