Skip to content

Narasimha Ashtakam in Tamil – ஶ்ரீ ந்ருஸிம்ஹாஷ்டகம்

Narasimha Ashtakam or NrusimhashtakamPin

Narasimha Ashtakam is an eight verse stotram praising Lord Narasimha.  Get Sri Narasimha Ashtakam in Tamil Lyrics here and chant it with devotion for the grace of Lord Narasimha.

Narasimha Ashtakam in Tamil – ஶ்ரீ ந்ருஸிம்ஹாஷ்டகம் 

ஶ்ரீமத³கலங்க பரிபூர்ண ஶஶிகோடி-
ஶ்ரீத⁴ர மனோஹர ஸடாபடல காந்த|
பாலய க்ருபாலய ப⁴வாம்பு³தி⁴-நிமக்³னம்
தை³த்யவரகால நரஸிம்ஹ நரஸிம்ஹ || 1 ||

பாத³கமலாவனத பாதகி-ஜனானாம்
பாதகத³வானல பதத்ரிவர-கேதோ|
பா⁴வன பராயண ப⁴வார்திஹரயா மாம்
பாஹி க்ருபயைவ நரஸிம்ஹ நரஸிம்ஹ || 2 ||

துங்க³னக²-பங்க்தி-த³லிதாஸுர-வராஸ்ருக்
பங்க-நவகுங்கும-விபங்கில-மஹோர꞉ |
பண்டி³தனிதா⁴ன-கமலாலய நமஸ்தே
பங்கஜனிஷண்ண நரஸிம்ஹ நரஸிம்ஹ || 3 ||

மௌலிஷு விபூ⁴ஷணமிவாமர வராணாம்
யோகி³ஹ்ருத³யேஷு ச ஶிரஸ்ஸுனிக³மானாம் |
ராஜத³ரவிந்த³-ருசிரம் பத³யுக³ம் தே
தே³ஹி மம மூர்த்⁴னி நரஸிம்ஹ நரஸிம்ஹ || 4 ||

வாரிஜவிலோசன மத³ந்திம-த³ஶாயாம்
க்லேஶ-விவஶீக்ருத-ஸமஸ்த-கரணாயாம் |
ஏஹி ரமயா ஸஹ ஶரண்ய விஹகா³னாம்
நாத²மதி⁴ருஹ்ய நரஸிம்ஹ நரஸிம்ஹ || 5 ||

ஹாடக-கிரீட-வரஹார-வனமாலா
தா⁴ரரஶனா-மகரகுண்ட³ல-மணீந்த்³ரை꞉ |
பூ⁴ஷிதமஶேஷ-நிலயம் தவ வபுர்மே
சேதஸி சகாஸ்து நரஸிம்ஹ நரஸிம்ஹ || 6 ||

இந்து³ ரவி பாவக விலோசன ரமாயா꞉
மந்தி³ர மஹாபு⁴ஜ-லஸத்³வர-ரதா²ங்க³|
ஸுந்த³ர சிராய ரமதாம் த்வயி மனோ மே
நந்தி³த ஸுரேஶ நரஸிம்ஹ நரஸிம்ஹ || 7 ||

மாத⁴வ முகுந்த³ மது⁴ஸூத³ன முராரே
வாமன ந்ருஸிம்ஹ ஶரணம் ப⁴வ நதானாம் |
காமத³ க்⁴ருணின் நிகி²லகாரண நயேயம்
காலமமரேஶ நரஸிம்ஹ நரஸிம்ஹ || 8 ||

அஷ்டகமித³ம் ஸகல-பாதக-ப⁴யக்⁴னம்
காமத³ம் அஶேஷ-து³ரிதாமய-ரிபுக்⁴னம் |
ய꞉ பட²தி ஸந்ததமஶேஷ-நிலயம் தே
க³ச்ச²தி பத³ம் ஸ நரஸிம்ஹ நரஸிம்ஹ || 9 ||

இட் ஶ்ரீ ந்ருஸிம்ஹாஷ்டகம் ||

1 thought on “Narasimha Ashtakam in Tamil – ஶ்ரீ ந்ருஸிம்ஹாஷ்டகம்”

  1. சுந்தர் ஐயர்

    அநேக கோடி நமஸ்காரம். லக்ஷ்மி நரசிம்ம பஞ்சரத்னம் எங்கெங்கோ தேடினேன்.பக்திநிதியில் தான் கிடைத்தது. தீர்காயுஷ்மான்பவ.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன