Skip to content

Bala Tripura Sundari Ashtothram in Tamil – ஶ்ரீ பால திரிபுர சுந்தரி அஷ்டோத்திரம்

Bala Tripura Sundari Ashtothram or Ashtottara Shatanamavali or 108 namesPin

Bala Tripura Sundari Ashtothram or Ashtottara Shatanamavali is the 108 names of Bala Tripura Sundari Devi. Get Sri Bala Tripura Sundari Ashtothram in Tamil Pdf Lyrics here and chant for the grace of Goddess Durga.

Bala Tripura Sundari Ashtothram in Tamil – ஶ்ரீ பால திரிபுர சுந்தரி அஷ்டோத்திரம் 

ஓம் கள்யாண்யை நம꞉ |
ஓம் த்ரிபுராயை நம꞉ |
ஓம் பா³லாயை நம꞉ |
ஓம் மாயாயை நம꞉ |
ஓம் த்ரிபுரஸுந்த³ர்யை நம꞉ |
ஓம் ஸுந்த³ர்யை நம꞉ |
ஓம் ஸௌபா⁴க்³யவத்யை நம꞉ |
ஓம் க்லீங்கார்யை நம꞉ |
ஓம் ஸர்வமங்க³ளாயை நம꞉ | 9 |

ஓம் ஹ்ரீங்கார்யை நம꞉ |
ஓம் ஸ்கந்த³ஜனந்யை நம꞉ |
ஓம் பராயை நம꞉ |
ஓம் பஞ்சத³ஶாக்ஷர்யை நம꞉ |
ஓம் த்ரிலோக்யை நம꞉ |
ஓம் மோஹனாதீ⁴ஶாயை நம꞉ |
ஓம் ஸர்வேஶ்யை நம꞉ |
ஓம் ஸர்வரூபிண்யை நம꞉ |
ஓம் ஸர்வஸங்க்ஷோபி⁴ண்யை நம꞉ | 18 |

ஓம் பூர்ணாயை நம꞉ |
ஓம் நவமுத்³ரேஶ்வர்யை நம꞉ |
ஓம் ஶிவாயை நம꞉ |
ஓம் அனங்க³குஸுமாயை நம꞉ |
ஓம் க்²யாதாயை நம꞉ |
ஓம் அனங்கா³யை நம꞉ |
ஓம் பு⁴வனேஶ்வர்யை நம꞉ |
ஓம் ஜப்யாயை நம꞉ |
ஓம் ஸ்தவ்யாயை நம꞉ | 27 |

ஓம் ஶ்ருத்யை நம꞉ |
ஓம் நித்யாயை நம꞉ |
ஓம் நித்யக்லின்னாயை நம꞉ |
ஓம் அம்ருதோத்³ப⁴வாயை நம꞉ |
ஓம் மோஹின்யை நம꞉ |
ஓம் பரமாயை நம꞉ |
ஓம் ஆனந்தா³யை நம꞉ |
ஓம் காமேஶதருணாயை நம꞉ |
ஓம் களாயை நம꞉ | 36 |

ஓம் களாவத்யை நம꞉ |
ஓம் ப⁴க³வத்யை நம꞉ |
ஓம் பத்³மராக³கிரீடின்யை நம꞉ |
ஓம் ஸௌக³ந்தி⁴ன்யை நம꞉ |
ஓம் ஸரித்³வேண்யை நம꞉ |
ஓம் மந்த்ரிண்யை நம꞉ |
ஓம் மந்த்ரரூபிண்யை நம꞉ |
ஓம் தத்த்வத்ரய்யை நம꞉ |
ஓம் தத்த்வமய்யை நம꞉ | 45 |

ஓம் ஸித்³தா⁴யை நம꞉ |
ஓம் த்ரிபுரவாஸின்யை நம꞉ |
ஓம் ஶ்ரியை நம꞉ |
ஓம் மத்யை நம꞉ |
ஓம் மஹாதே³வ்யை நம꞉ |
ஓம் கௌளின்யை நம꞉ |
ஓம் பரதே³வதாயை நம꞉ |
ஓம் கைவல்யரேகா²யை நம꞉ |
ஓம் வஶின்யை நம꞉ | 54 |

ஓம் ஸர்வேஶ்யை நம꞉ |
ஓம் ஸர்வமாத்ருகாயை நம꞉ |
ஓம் விஷ்ணுஸ்வஸ்ரே நம꞉ |
ஓம் தே³வமாத்ரே நம꞉ |
ஓம் ஸர்வஸம்பத்ப்ரதா³யின்யை நம꞉ |
ஓம் கிங்கர்யை நம꞉ |
ஓம் மாத்ரே நம꞉ |
ஓம் கீ³ர்வாண்யை நம꞉ |
ஓம் ஸுராபானானுமோதி³ன்யை நம꞉ | 63 |

ஓம் ஆதா⁴ராயை நம꞉ |
ஓம் ஹிதபத்னீக்யை நம꞉ |
ஓம் ஸ்வாதி⁴ஷ்டா²னஸமாஶ்ரயாயை நம꞉ |
ஓம் அனாஹதாப்³ஜனிலயாயை நம꞉ |
ஓம் மணிபூரஸமாஶ்ரயாயை நம꞉ |
ஓம் ஆஜ்ஞாயை நம꞉ |
ஓம் பத்³மாஸனாஸீனாயை நம꞉ |
ஓம் விஶுத்³த⁴ஸ்த²லஸம்ஸ்தி²தாயை நம꞉ |
ஓம் அஷ்டாத்ரிம்ஶத்களாமூர்த்யை நம꞉ | 72 |

ஓம் ஸுஷும்னாயை நம꞉ |
ஓம் சாருமத்⁴யமாயை நம꞉ |
ஓம் யோகே³ஶ்வர்யை நம꞉ |
ஓம் முனித்⁴யேயாயை நம꞉ |
ஓம் பரப்³ரஹ்மஸ்வரூபிண்யை நம꞉ |
ஓம் சதுர்பு⁴ஜாயை நம꞉ |
ஓம் சந்த்³ரசூடா³யை நம꞉ |
ஓம் புராணாக³மரூபிண்யை நம꞉ |
ஓம் ஐங்காராதி³மஹாவித்³யாயை நம꞉ | 81 |

ஓம் பஞ்சப்ரணவரூபிண்யை நம꞉ |
ஓம் பூ⁴தேஶ்வர்யை நம꞉ |
ஓம் பூ⁴தமய்யை நம꞉ |
ஓம் பஞ்சாஶத்³வர்ணரூபிண்யை நம꞉ |
ஓம் ஷோடா⁴ன்யாஸமஹாபூ⁴ஷாயை நம꞉ |
ஓம் காமாக்ஷ்யை நம꞉ |
ஓம் த³ஶமாத்ருகாயை நம꞉ |
ஓம் ஆதா⁴ரஶக்த்யை நம꞉ |
ஓம் தருண்யை நம꞉ | 90 |

ஓம் லக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் த்ரிபுரபை⁴ரவ்யை நம꞉ |
ஓம் ஶாம்ப⁴வ்யை நம꞉ |
ஓம் ஸச்சிதா³னந்தா³யை நம꞉ |
ஓம் ஸச்சிதா³னந்த³ரூபிண்யை நம꞉ |
ஓம் மாங்க³ள்யதா³யின்யை நம꞉ |
ஓம் மான்யாயை நம꞉ |
ஓம் ஸர்வமங்க³ளகாரிண்யை நம꞉ |
ஓம் யோக³லக்ஷ்ம்யை நம꞉ | 99 |

ஓம் போ⁴க³லக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ராஜ்யலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் த்ரிகோணகா³யை நம꞉ |
ஓம் ஸர்வஸௌபா⁴க்³யஸம்பன்னாயை நம꞉ |
ஓம் ஸர்வஸம்பத்திதா³யின்யை நம꞉ |
ஓம் நவகோணபுராவாஸாயை நம꞉ |
ஓம் பி³ந்து³த்ரயஸமன்விதாயை நம꞉ | 106 |

இதி ஸ்ரீ பால திரிபுர சுந்தரி அஷ்டோத்திரம் ||

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன