Yantrodharaka Hanuman Stotra was composed by Sri Vyasarajatheertha or Vyasaraja, who is believed to be the previous avatar of Sri Raghavendra Swamy. Vyasaraja was Rajaguru to six Vijayanagara emperors, including Sri Krishna Devaraya. Get Sri Yantrodharaka Hanuman Stotra in Tamil Lyrics Pdf here and chant it with devotion. It is believed that one can fulfill his wishes, or get his problems solved, by chanting this stotra three times a day for a period of three weeks.
Yantrodharaka Hanuman Stotra in Tamil – யந்த்ரோதாரக ஹனுமத்ஸ்தோத்ரம்
நமாமி தூதம் ராமஸ்ய ஸுகதம் ச ஸுரூர்தருமம்
பீனவ்வ்ருத்த மஹாபாஹும் ஸர்வஷத்ரூ நிவாரணம் || 1 ||
நாநாரத்ன ஸமாயுக்தகுண்டலாதி விராஜிதம்
ஸர்வதா பீஷ்ட தாதரம் ஸதாம் வை திருட மாஹாவே || 2 ||
வாஸினம் சக்ரதீர்த்தஸ்ய தக்க்ஷிண ஸ்தகிரௌஸதா
துங்காம்போதி தரங்கஸ்ய வாதேன பரிஷோபிதே || 3 ||
நாநாதேஷாகதை : ஸத்பி : ஸேவ்யமானம் ந்றுபோத்தமை
தூபதீபாதி நைவேய்த்யை: பஞ்சகாத்யைச ஷக்தித: || 4 ||
பஜாமி ஸ்ரீஹனுமந்தம் ஹெமகாந்தி ஸமப்ரபம்
வியாசதீர்த்த யதீந்த்ரேண பூஜிதம் ச விதானத: || 5 ||
த்ரிவாரம் ய: படேன் நித்யம் ஸ்தோத்ரம் பக்த்யா த்விஜோதம :
வாஞ்சிதம் லபதேபீஷ்டம் ஷண்மாஸாப்யந்தரே கலு || 6 ||
புத்ரார்தீ லபதே புத்ரான் யஷோர்த்தீ லபதே யஷ :
வித்யார்த்தி லபதே வித்யாம் தனார்தீ தனமாப்னுயாத் || 7 ||
ஸர்வாதா மாஸ்து ஸந்தேஹோ ஹரி : ஸாக்ஷீ ஜகத்பதி:
ய: கரோத்யத்ர ஸந்தேஹம் ஸ யாதி நரகம் துருவம் || 8 ||
யந்த்ரோதாரக ஹனுமத்ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||