Venu Gopala Ashtakam or Venugopalashtakam is an 8 verse devotional hymn in praise of Lord Krishna in the form of Venu Gopala – the divine cowherder who plays the flute (Venu). This stotram highlights Lord Krishna’s divine beauty, and the enchanting power of his flute, which captivates all hearts. Get Sri Venu Gopala Ashtakam in Tamil Lyrics Pdf here and chant it for the grace of Lord Krishna.
Venu Gopala Ashtakam in Tamil – வேணு கோ³பால அஷ்டகம்
கலிதகனகசேலம் க²ண்டி³தாபத்குசேலம்
கள³த்⁴ருதவனமாலம் க³ர்விதாராதிகாலம் ।
கலிமலஹரஶீலம் காந்திதூ⁴தேந்த்³ரனீலம்
வினமத³வனஶீலம் வேணுகோ³பாலமீடே³ ॥ 1 ॥
வ்ரஜயுவதிவிலோலம் வந்த³னானந்த³லோலம்
கரத்⁴ருதகு³ருஶைலம் கஞ்ஜக³ர்பா⁴தி³பாலம் ।
அபி⁴மதப²லதா³னம் ஶ்ரீஜிதாமர்த்யஸாலம்
வினமத³வனஶீலம் வேணுகோ³பாலமீடே³ ॥ 2 ॥
க⁴னதரகருணாஶ்ரீகல்பவல்ல்யாலவாலம்
கலஶஜலதி⁴கன்யாமோத³கஶ்ரீகபோலம் ।
ப்லுஷிதவினதலோகானந்தது³ஷ்கர்மதூலம்
வினமத³வனஶீலம் வேணுகோ³பாலமீடே³ ॥ 3 ॥
ஶுப⁴த³ஸுகு³ணஜாலம் ஸூரிலோகானுகூலம்
தி³திஜததிகராலம் தி³வ்யதா³ராயிதேலம் ।
ம்ருது³மது⁴ரவச:ஶ்ரீ தூ³ரிதஶ்ரீரஸாலம்
வினமத³வனஶீலம் வேணுகோ³பாலமீடே³ ॥ 4 ॥
ம்ருக³மத³திலகஶ்ரீமேது³ரஸ்வீயபா²லம்
ஜக³து³த³யலயஸ்தி²த்யாத்மகாத்மீயகே²லம் ।
ஸகலமுனிஜனாளீமானஸாந்தர்மராளம்
வினமத³வனஶீலம் வேணுகோ³பாலமீடே³ ॥ 5 ॥
அஸுரஹரணகே²லனம் நந்த³கோத்க்ஷேபலீலம்
விலஸிதஶரகாலம் விஶ்வபூர்ணாந்தராளம் ।
ஶுசிருசிரயஶஶ்ஶ்ரீதி⁴க்க்ருத ஶ்ரீம்ருணாலம்
வினமத³வனஶீலம் வேணுகோ³பாலமீடே³ ॥ 6 ॥
ஸ்வபரிசரணலப்³த⁴ ஶ்ரீத⁴ராஶாதி⁴பாலம்
ஸ்வமஹிமலவலீலாஜாதவித்⁴யண்ட³கோ³ளம் ।
கு³ருதரப⁴வது³:கா²னீக வா:பூரகூலம்
வினமத³வனஶீலம் வேணுகோ³பாலமீடே³ ॥ 7 ॥
சரணகமலஶோபா⁴பாலித ஶ்ரீப்ரவாளம்
ஸகலஸுக்ருதிரக்ஷாத³க்ஷகாருண்ய ஹேலம் ।
ருசிவிஜிததமாலம் ருக்மிணீபுண்யமூலம்
வினமத³வனஶீலம் வேணுகோ³பாலமீடே³ ॥ 8 ॥
ஶ்ரீவேணுகோ³பால க்ருபாலவாலாம்
ஶ்ரீருக்மிணீலோலஸுவர்ணசேலாம் ।
க்ருதிம் மம த்வம் க்ருபயா க்³ருஹீத்வா
ஸ்ரஜம் யதா² மாம் குரு து³:க²தூ³ரம் ॥ 9 ॥
இதி ஶ்ரீ வேணுகோ³பாலாஷ்டகம் ।