Skip to content

Vayunandana Ashtakam in Tamil – ஶ்ரீ வாயுநந்த³நாஷ்டகம்

Vayunandana Ashtakam Lyrics Or Vayunandanastakam LyricsPin

Vayunandana Ashtakam or Vayunandanastakam is an eight-verse devotional composition dedicated to Lord Hanuman, who is revered as the Son of Lord Vayu, hence called as “Vayunandana. Get Sri Vayunandana Ashtakam in Tamil Pdf Lyrics here and chant it for the grace of Lord Hanunman.

Vayunandana Ashtakam in Tamil – ஶ்ரீ வாயுநந்த³நாஷ்டகம் 

ஏகவீரம் மஹாரௌத்³ரம் தப்தகாஞ்சநகுண்ட³லம் ।
லம்ப³வாலம் ஸ்தூ²லகாயம் வந்தே³(அ)ஹம் வாயுநந்த³நம் ॥ 1 ॥

மஹாவீர்யம் மஹாஶௌர்யம் மஹது³க்³ரம் மஹேஶ்வரம் ।
மஹாஸுரேஶநிர்கா⁴தம் வந்தே³(அ)ஹம் வாயுநந்த³நம் ॥ 2 ॥

ஜாநகீஶோகஹரணம் வாநரம் குலதீ³பகம் ।
ஸுப்³ரஹ்மசாரிணம் ஶ்ரேஷ்ட²ம் வந்தே³(அ)ஹம் வாயுநந்த³நம் ॥ 3 ॥

த³ஶக்³ரீவஸ்ய த³ர்பக்⁴நம் ஶ்ரீராமபரிஸேவகம் ।
த³ஶது³ர்த³ஶஹந்தாரம் வந்தே³(அ)ஹம் வாயுநந்த³நம் ॥ 4 ॥

லங்காநி꞉ஶங்கத³ஹநம் ஸீதாஸந்தோஷகாரிணம் ।
ஸமுத்³ரளங்க⁴நம் சைவ வந்தே³(அ)ஹம் வாயுநந்த³நம் ॥ 5 ॥

ப்³ரஹ்மகோடிஸமம் தி³வ்யம் ருத்³ரகோடிஸமப்ரப⁴ம் ।
வராதீதம் மஹாமந்த்ரம் வந்தே³(அ)ஹம் வாயுநந்த³நம் ॥ 6 ॥

ஶதகோடிஸுசந்த்³ரார்கமண்ட³லாக்ருதிலக்ஷணம் ।
ஆஞ்ஜநேயம் மஹாதேஜம் வந்தே³(அ)ஹம் வாயுநந்த³நம் ॥ 7 ॥

ஶீக்⁴ரகாமம் சிரஞ்ஜீவி ஸர்வகாமப²லப்ரத³ம் ।
ஹநுமத் ஸ்துதிமந்த்ரேண வந்தே³(அ)ஹம் வாயுநந்த³நம் ॥ 8 ॥

இதி ஶ்ரீ வாயுநந்த³நாஷ்டகம் ॥

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன