Varahi Devi Stuti is a devotional prayer to Goddess Varahi Devi, who is one of the Saptha Mathrukas (seven mothers) and is the consort of Lord Varaha, the boar avatar of Lord Vishnu. She is described to have a human body with eight arms, the head of a boar, and three eyes. Get Sri Varahi Devi Stuti in Tamil Lyrics Pdf here and chant it with utmost devotion for the grace of Goddess Varahi Devi. Regular chanting of this stotram can do wonders for you. Many devotees chant this stotram during the Varahi Navaratri days.
Varahi Devi Stuti in Tamil – வாராஹி தே³வி ஸ்துதி:
த்⁴யானம்ʼ:
க்ருʼஷ்ண வர்ணாம்ʼ து வாராஹீம்ʼ மஹிஷஸ்தாம்ʼ மஹோத³ரீம்
வரதா³ம்ʼ த³ண்டி³னீம்ʼ க²ட்³க³ம்ʼ பி³ப்⁴ரதீம் த³க்ஷிணே கரே
கே²ட பாத்ரா2ப⁴யான வாமே ஸூகராஸ்யாம்ʼ ப⁴ஜாம்யஹம்ʼ
ஸ்துதி:
நமோஸ்து தே³வி வாராஹி ஜயைகார ஸ்வரூபிணி
ஜபித்வா பூ⁴மிரூபேண நமோ ப⁴க³வத꞉ ப்ரியே || 1 ||
ஜயக்ரோடா³ஸ்து வாராஹி தே³வித்வாஞ்ச நாமாம்யஹம்ʼ
ஜயவாராஹி விஶ்வேஶி முக்²ய வாராஹிதே நம꞉ || 2 ||
முக்²ய வாராஹி வந்தே³த்வாம்ʼ அந்தே⁴ அந்தி⁴னிதே நம꞉
ஸர்வ து³ஷ்ட ப்ரது³ஷ்டானம்ʼ வாக் ஸ்த²ம்ப³னகரீ நம꞉ || 3 ||
நமஸ்தம்பி⁴னி ஸ்தம்பே⁴த்வாம்ʼ ஜ்ருʼம்பே⁴ ஜ்ருʼம்பி⁴ணிதே நம꞉
ரந்தே⁴ரந்தி⁴னி வந்தே³த்வாம்ʼ நமோ தே³வீது மோஹினீ || 4 ||
ஸ்வப⁴க்தானாம்ʼஹி ஸர்வேஷாம்ʼ ஸர்வ காம ப்ரதே³ நம꞉
பா³ஹ்வா ஸ்தம்ப⁴கரீ வந்தே³ சித்த ஸ்தம்பி⁴னிதே நம꞉ || 5 ||
சக்ஷு ஸ்தம்பி⁴னி த்வாம்ʼ முக்²ய ஸ்தம்பி⁴னீதே நமோ நம꞉
ஜக³த் ஸ்தம்பி⁴னி வந்தே³த்வவம்ʼ ஜிஹ்வவ ஸ்தம்ப⁴ன காரிணி || 6 ||
ஸ்தம்ப⁴னம்ʼ குரு ஶத்ரூணாம்ʼ குரமே ஶத்ரு நாஶனம்ʼ
ஶீக்⁴ரம்ʼ வஶ்யஞ்ச குரதே யோக்³னே வாசாத்மகே நம꞉ || 7 ||
ட சதுஷ்டய ரூபேத்வாம்ʼ ஶரணம்ʼ ஸர்வதா³ப⁴ஜே
ஹோமாத்மகே ப²ட் ரூபேண ஜயாத்³யான கேஶிவே || 8 ||
தே³ஹிமே ஸகலான் காமான் வாராஹி ஜக³தீ³ஶ்வரீ
நமஸ்துப்⁴யம்ʼ நமஸ்துப்⁴யம்ʼ நமஸ்துப்⁴யம்ʼ நமோநம꞉ || 9 ||
அனுக்³ரஹ ஸ்துதி:
கிம்ʼ து³ஷ்கரம்ʼ த்வயி மனோ விஷ்யம்ʼ க³தாயாம்ʼ
கிம்ʼ து³ர்லப⁴ம்ʼ த்வயி விதா⁴னவ தா³ர்சிதாயாம்ʼ
கிம்ʼ து³ஷ்கரம்ʼ த்வயி பக்ருʼதஸ்ருʼதி மாக³தாயாம்ʼ
கிம்ʼ து³ர்ஜயம்ʼ த்வயி க்ருʼதஸ்துதி வாத³பும்ʼஸாம்ʼ