Skip to content

Panduranga Ashtakam in Tamil – ஶ்ரீ பாண்டுரங்காஷ்டகம்

Panduranga Ashtakam Lyrics or PandurangastakamPin

Panduranga Ashtakam or Pandurangastakam is an eight verse stotram for worshipping Lord Panduranga or Vithoba. It was composed by Sri Adi Sankaracharya. Get Sri Panduranga Ashtakam in Tamil Pdf Lyrics here and chant it for the grace of Lord Panduranga, a form of Lord Vishnu.

Panduranga Ashtakam in Tamil – ஶ்ரீ பாண்டுரங்காஷ்டகம் 

மஹாயோக³பீடே² தடே பீ⁴மரத்²யா
வரம் புண்ட³ரீகாய தா³தும் முனீந்த்³ரை꞉ |
ஸமாக³த்ய திஷ்ட²ந்தமானந்த³கந்த³ம்
பரப்³ரஹ்மலிங்க³ம் ப⁴ஜே பாண்டு³ரங்க³ம் || 1 ||

தடித்³வாஸஸம் நீலமேகா⁴வபா⁴ஸம்
ரமாமந்தி³ரம் ஸுந்த³ரம் சித்ப்ரகாஶம் |
வரம் த்விஷ்டகாயாம் ஸமன்யஸ்தபாத³ம்
பரப்³ரஹ்மலிங்க³ம் ப⁴ஜே பாண்டு³ரங்க³ம் || 2 ||

ப்ரமாணம் ப⁴வாப்³தே⁴ரித³ம் மாமகானாம்
நிதம்ப³꞉ கராப்⁴யாம் த்⁴ருதோ யேன தஸ்மாத் |
விதா⁴துர்வஸத்யை த்⁴ருதோ நாபி⁴கோஶ꞉
பரப்³ரஹ்மலிங்க³ம் ப⁴ஜே பாண்டு³ரங்க³ம் || 3 ||

ஸ்பு²ரத்கௌஸ்துபா⁴லங்க்ருதம் கண்ட²தே³ஶே
ஶ்ரியா ஜுஷ்டகேயூரகம் ஶ்ரீனிவாஸம் |
ஶிவம் ஶாந்தமீட்³யம் வரம் லோகபாலம்
பரப்³ரஹ்மலிங்க³ம் ப⁴ஜே பாண்டு³ரங்க³ம் || 4 ||

ஶரச்சந்த்³ரபி³ம்பா³னனம் சாருஹாஸம்
லஸத்குண்ட³லாக்ராந்தக³ண்ட³ஸ்த²லாந்தம் |
ஜபாராக³பி³ம்பா³த⁴ரம் கஞ்ஜனேத்ரம்
பரப்³ரஹ்மலிங்க³ம் ப⁴ஜே பாண்டு³ரங்க³ம் || 5 ||

கிரீடோஜ்ஜ்வலத்ஸர்வதி³க்ப்ராந்தபா⁴க³ம்
ஸுரைரர்சிதம் தி³வ்யரத்னைரனர்கை⁴꞉ |
த்ரிப⁴ங்கா³க்ருதிம் ப³ர்ஹமால்யாவதம்ஸம்
பரப்³ரஹ்மலிங்க³ம் ப⁴ஜே பாண்டு³ரங்க³ம் || 6 ||

விபு⁴ம் வேணுனாத³ம் சரந்தம் து³ரந்தம்
ஸ்வயம் லீலயா கோ³பவேஷம் த³தா⁴னம் |
க³வாம் ப்³ருந்த³கானந்த³த³ம் சாருஹாஸம்
பரப்³ரஹ்மலிங்க³ம் ப⁴ஜே பாண்டு³ரங்க³ம் || 7 ||

அஜம் ருக்மிணீப்ராணஸஞ்ஜீவனம் தம்
பரம் தா⁴ம கைவல்யமேகம் துரீயம் |
ப்ரஸன்னம் ப்ரபன்னார்திஹம் தே³வதே³வம்
பரப்³ரஹ்மலிங்க³ம் ப⁴ஜே பாண்டு³ரங்க³ம் || 8 ||

ஸ்தவம் பாண்டு³ரங்க³ஸ்ய வை புண்யத³ம் யே
பட²ந்த்யேகசித்தேன ப⁴க்த்யா ச நித்யம் |
ப⁴வாம்போ⁴னிதி⁴ம் தே(அ)பி தீர்த்வாந்தகாலே
ஹரேராலயம் ஶாஶ்வதம் ப்ராப்னுவந்தி || 9 ||

இதி ஶ்ரீமத்பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய ஶ்ரீமச்ச²ங்கரப⁴க³வத்பாதா³சார்ய விரசிதம் ஶ்ரீ பாண்டுரங்காஷ்டகம் |

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன