Mukunda Mukunda is a very popular devotion song of Lord Krishna from the movie Dasavathaaram (2008). It was composed by Sri Veturi and sung by Sadhana Sargam. Get Mukunda Mukunda Song Lyrics in Tamil Pdf here and sing/recite it for the grace of lord Krishna.
Mukunda Mukunda Song Lyrics in Tamil – முகுந்தா முகுந்தா கிருஷ்ணா
முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தா
வனம் தா வனம் தா (2)
வெண்ணை உண்ட
வாயால் மண்ணை உண்டவா
பெண்ணை உண்ட காதல்
நோய்க்கு மருந்தாக வா
முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தா
வனம் தா வனம் தா
என்ன செய்ய
நானும் தோல் பாவை
தான் உந்தன் கைகள்
ஆட்டி வைக்கும் நூல்
பாவைதான்
முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தா
வனம் தா வனம் தா
ஜெய் ஜெய் ராம்
ஜெய் ஜெய் ராம் (2)
சீதா ராம் ஜெய் ஜெய் ராம்
ஜெய் ஜெய் ராம் ஜெய்
ஜெய் ராம்
மச்சமாக நேரில்
தோன்றி மறைகள் தன்னை
காத்தாய் கூர்மமாக மண்ணில்
தோன்றி பூமி தன்னை மீட்டாய்
வாமணன் போல்
தோற்றம் கொண்டு
வானளந்து நின்றாய்
நரன் கலந்த சிம்மமாகி
இரணியனை கொன்றாய்
ராவணன் தன்
தலையை கொய்ய
ராமனாக வந்தாய்
கண்ணனாக நீயே
வந்து காதலும் தந்தாய்
இங்கு உன் அவதாரம்
ஒவ்வொன்றிலும் தான் உன்
தாரம் நானே உன் திருவடி
பட்டால் திருமணமாகும்
என்றிலே ஏங்குகிறேனே
மயில்பீலி சூடி
நிற்கும் மன்னவனே
மங்கைக்கு என்றும்
நீயே மணவாளனே
முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தா
வனம் தா வனம் தா
உசுரோடு இருக்கான்
நான் பெத்த பிள்ள ஏனோ
இன்னும் தகவல் வரல
வானத்தில் இருந்து வந்து
குதிப்பான் சொன்னா
கேளுங்கோ அசடுகளே
ஆராவமுதா
அழகா வாடா உடனே
வாடா வாடா…..
கோவிந்தா கோபாலா
ஹே
முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தா
வனம் தா வனம் தா (2)
Mukunda Mukunda Song Tamil to English Transliteration
Mukundha mukundha
Krishna mukundha mukundha
Varam thaa varam thaa
Brindha vanam thaa vanam thaa (2)
Vennai unda vaaiyaal
Mannai undavaa
Pennai unda kaadhal noiku
Marundhaaga vaa
Mukundha mukundha
Krishna mukundha mukundha
Varam thaa varam thaa
Brindha vanam thaa vanam thaa
Enna seiya naanum
Thol paavai thaan
Undhan kaigal aati vaikum
Nool paavai thaan
Mukundha mukundha
Krishna mukundha mukundha
Varam thaa varam thaa
Brindha vanam thaa vanam thaa
Jai jai ram jai jai ram (2)
Seetha ram jai jai ram
Jai jai ram jai jai ram
Machamaaga neril thondri
Maraigal thannai kaathaai
Koormamaaga mannil thondri
Boomi thannai meetaai
Female : Vaamanan pol thotram kondu
Vaanalandhu nindraai
Naran kalandha simmamaagi
Iraniyanai kondraai
Raavanan than thalaiyai koiya
Raaman aaga vandhaai
Kannanaaga neeyae vandhu
Kaadhalum thandhaai
Ingu unavadhaaram ovvondrilum
Thaan un thaaram naanae
Un thiruvadi pattaal thirumanam aagum
Yendrilae yengugirenae
Mayil peeli soodi
Nirkum mannavanae
Mangaiku endrum
Neeyae manavaalanae
Mukundha mukundha
Krishna mukundha mukundha
Varam thaa varam thaa
Brindha vanam thaa vanam thaa
Usurodirukaan naan petha pilla
Yeno innum thagaval varala
Vaanathil irundhu vandhu kudhipaan
Sonna kelungo asadugalae
Aaravamudha azhaga vaadaa
Udanae vaadaa vaadaa aaa
Govindha gopaalaa hey
Mukundha mukundha
Krishna mukundha mukundha
Varam thaa varam thaa
Brindha vanam thaa vanam thaa (2)