Katyayani Stotram is a devotional hymn for worshipping Goddess Katyayani Devi, one of the Navadurga’s. Get Katyayani Stotram in Tamil Lyrics Pdf here.
Katyayani Stotram in Tamil – ஶ்ரீ காத்யாயனீ ஸ்டோற்றம்
கஞ்சநாபா⁴ம்ʼ வராப⁴யம்ʼ பத்³மத⁴ரா முகடோஜ்ஜவலாம்ʼ ।
ஸ்மேரமுகீ² ஶிவபத்னீ காத்யாயனேஸுதே நமோ(அ)ஸ்துதே ।।
படாம்ப³ர பரிதா⁴னாம்ʼ நானாலங்கார பூ⁴ஷிதாம் ।
ஸிம்ʼஹஸ்தி²தாம் பத்³மஹஸ்தாம்ʼ காத்யாயனஸுதே நமோ(அ)ஸ்துதே ।।
பரமானந்த³மயீ தே³வீ பரப்³ரஹ்ம பரமாத்மா ।
பரமஶக்தி, பரமப⁴க்தி, காத்யாயனஸுதே நமோ(அ)ஸ்துதே ।।
விஶ்வகர்தீ, விஶ்வப⁴ர்தீ, விஶ்வஹர்தீ, விஶ்வப்ரீதா ।
விஶ்வாசிந்தா, விஶ்வாதீதா காத்யாயனஸுதே நமோ(அ)ஸ்துதே ।।
காம்ʼ பீ³ஜா, காம்ʼ ஜபானந்த³காம்ʼ பீ³ஜ ஜப தோஷிதே ।
காம்ʼ காம்ʼ பீ³ஜ ஜபதா³ஸக்தாகாம்ʼ காம்ʼ ஸந்துதா ।।
காங்காரஹர்ஷிணீகாம்ʼ த⁴னதா³த⁴னமாஸனா ।
காம்ʼ பீ³ஜ ஜபகாரிணீகாம்ʼ பீ³ஜ தப மானஸா ।।
காம்ʼ காரிணீ காம்ʼ மந்த்ரபூஜிதாகாம்ʼ பீ³ஜ தா⁴ரிணீ ।
காம்ʼ கீம்ʼ கூங்கை க꞉ ட²꞉ ச²꞉ ஸ்வாஹாரூபிணீ ।।
இதி ஶ்ரீ காத்யாயனீ ஸ்டோற்றம் ||