Skip to content

Hanuman Tandava Stotram in Tamil – ஶ்ரீ ஹநுமத் தாண்ட³வ ஸ்தோத்ரம்

Hanuman Tandava Stotram or Hanumat tandava Stotram LyricsPin

Hanuman Tandava Stotram is a devotional prayer to Lord Hanuman. Generally, Tandava dance is associated with Lord Shiva, symbolizing creation and destruction. However, tandava dance form is also associated with other Gods and Goddesses including Kali, Bhairava, Vishnu, etc. Get Sri Hanuman Tandava Stotram in Tamil Pdf Lyrics here and chant it for the grace Lord Hanuman.

Hanuman Tandava Stotram in Tamil – ஶ்ரீ ஹநுமத் தாண்ட³வ ஸ்தோத்ரம் 

வந்தே³ ஸிந்தூ³ரவர்ணாப⁴ம் லோஹிதாம்ப³ரபூ⁴ஷிதம் ।
ரக்தாங்க³ராக³ஶோபா⁴ட்⁴யம் ஶோணபுச்ச²ம் கபீஶ்வரம் ॥

ப⁴ஜே ஸமீரநந்த³நம் ஸுப⁴க்தசித்தரஞ்ஜநம்
தி³நேஶரூபப⁴க்ஷகம் ஸமஸ்தப⁴க்தரக்ஷகம் ।
ஸுகண்ட²கார்யஸாத⁴கம் விபக்ஷபக்ஷபா³த⁴கம்
ஸமுத்³ரபாரகா³மிநம் நமாமி ஸித்³த⁴காமிநம் ॥ 1 ॥

ஸுஶங்கிதம் ஸுகண்ட²முக்தவாந் ஹி யோ ஹிதம் வச-
-ஸ்த்வமாஶு தை⁴ர்யமாஶ்ரயாத்ர வோ ப⁴யம் கதா³பி ந ।
இதி ப்லவங்க³நாத²பா⁴ஷிதம் நிஶம்ய வாநரா-
-(அ)தி⁴நாத² ஆப ஶம் ததா³ ஸ ராமதூ³த ஆஶ்ரய꞉ ॥ 2 ॥

ஸுதீ³ர்க⁴பா³ஹுலோசநேந புச்ச²கு³ச்ச²ஶோபி⁴நா
பு⁴ஜத்³வயேந ஸோத³ரௌ நிஜாம்ஸயுக்³மமாஸ்தி²தௌ ।
க்ருதௌ ஹி கோஸலாதி⁴பௌ கபீஶராஜஸந்நிதௌ⁴
விதே³ஹஜேஶலக்ஷ்மணௌ ஸ மே ஶிவம் கரோத்வரம் ॥ 3 ॥

ஸுஶப்³த³ஶாஸ்த்ரபாரக³ம் விளோக்ய ராமசந்த்³ரமா꞉
கபீஶநாத²ஸேவகம் ஸமஸ்தநீதிமார்க³க³ம் ।
ப்ரஶஸ்ய லக்ஷ்மணம் ப்ரதி ப்ரளம்ப³பா³ஹுபூ⁴ஷித꞉
கபீந்த்³ரஸக்²யமாகரோத் ஸ்வகார்யஸாத⁴க꞉ ப்ரபு⁴꞉ ॥ 4 ॥

ப்ரசண்ட³வேக³தா⁴ரிணம் நகே³ந்த்³ரக³ர்வஹாரிணம்
ப²ணீஶமாத்ருக³ர்வஹ்ருத்³த³ஶாஸ்யவாஸநாஶக்ருத் ।
விபீ⁴ஷணேந ஸக்²யக்ருத்³விதே³ஹஜாதிதாபஹ்ருத்
ஸுகண்ட²கார்யஸாத⁴கம் நமாமி யாதுகா⁴துகம் ॥ 5 ॥

நமாமி புஷ்பமாலிநம் ஸுவர்ணவர்ணதா⁴ரிணம்
க³தா³யுதே⁴ந பூ⁴ஷிதம் கிரீடகுண்ட³லாந்விதம் ।
ஸுபுச்ச²கு³ச்ச²துச்ச²லங்கதா³ஹகம் ஸுநாயகம்
விபக்ஷபக்ஷராக்ஷஸேந்த்³ரஸர்வவம்ஶநாஶகம் ॥ 6 ॥

ரகூ⁴த்தமஸ்ய ஸேவகம் நமாமி லக்ஷ்மணப்ரியம்
தி³நேஶவம்ஶபூ⁴ஷணஸ்ய முத்³ரிகாப்ரத³ர்ஶகம் ।
விதே³ஹஜாதிஶோகதாபஹாரிணம் ப்ரஹாரிணம்
ஸுஸூக்ஷ்மரூபதா⁴ரிணம் நமாமி தீ³ர்க⁴ரூபிணம் ॥ 7 ॥

நப⁴ஸ்வதா³த்மஜேந பா⁴ஸ்வதா த்வயா க்ருதாமஹாஸஹா-
-யதா யயா த்³வயோர்ஹிதம் ஹ்யபூ⁴த் ஸ்வக்ருத்யத꞉ ।
ஸுகண்ட² ஆப தாரகாம் ரகூ⁴த்தமோ விதே³ஹஜாம்
நிபாத்ய வாலிநம் ப்ரபு⁴ஸ்ததோ த³ஶாநநம் க²லம் ॥ 8 ॥

இமம் ஸ்தவம் குஜே(அ)ஹ்நி ய꞉ படே²த் ஸுசேதஸா நர꞉
கபீஶநாத²ஸேவகோ பு⁴நக்தி ஸர்வஸம்பத³꞉ ।
ப்லவங்க³ராஜஸத்க்ருபாகடாக்ஷபா⁴ஜந꞉ ஸதா³
ந ஶத்ருதோ ப⁴யம் ப⁴வேத்கதா³பி தஸ்ய நுஸ்த்விஹ ॥ 9 ॥

நேத்ராங்க³நந்த³த⁴ரணீவத்ஸரே(அ)நங்க³வாஸரே ।
லோகேஶ்வராக்²யப⁴ட்டேந ஹநுமத்தாண்ட³வம் க்ருதம் ॥ 10 ॥

இதி ஶ்ரீ ஹநுமத் தாண்ட³வ ஸ்தோத்ரம் ॥

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன