Bhoothanatha Manasa Ashtakam is an eight verse devotional hymn for worshipping Lord Ayyappa as Bhoothanatha, the lord and protector of all beings and spiritual forces. This hymn is prominently recited during the Sabarimala Mandala Kalam, to gain strength to follow the 41-day discipline, and seek Ayyappa’s grace during the pilgrimage. Get Sri Bhoothanatha Manasa Ashtakam in Tamil Lyrics Pdf here and chant it for the grace of Lord Ayyappa.
Bhoothanatha Manasa Ashtakam in Tamil – ஶ்ரீ பூ⁴தநாத² மாநஸாஷ்டகம்
ஶ்ரீவிஷ்ணுபுத்ரம் ஶிவதி³வ்யபா³லம்
மோக்ஷப்ரத³ம் தி³வ்யஜநாபி⁴வந்த்³யம் ।
கைலாஸநாத²ப்ரணவஸ்வரூபம்
ஶ்ரீபூ⁴தநாத²ம் மநஸா ஸ்மராமி ॥ 1 ॥
அஜ்ஞாநகோ⁴ராந்த⁴த⁴ர்மப்ரதீ³பம்
ப்ரஜ்ஞாநதா³நப்ரணவம் குமாரம் ।
லக்ஷ்மீவிளாஸைகநிவாஸரங்க³ம்
ஶ்ரீபூ⁴தநாத²ம் மநஸா ஸ்மராமி ॥ 2 ॥
லோகைகவீரம் கருணாதரங்க³ம்
ஸத்³ப⁴க்தத்³ருஶ்யம் ஸ்மரவிஸ்மயாங்க³ம் ।
ப⁴க்தைகலக்ஷ்யம் ஸ்மரஸங்க³ப⁴ங்க³ம்
ஶ்ரீபூ⁴தநாத²ம் மநஸா ஸ்மராமி ॥ 3 ॥
லக்ஷ்மீ தவ ப்ரௌட⁴மநோஹரஶ்ரீ-
-ஸௌந்த³ர்யஸர்வஸ்வவிளாஸரங்க³ம் ।
ஆநந்த³ஸம்பூர்ணகடாக்ஷலோலம்
ஶ்ரீபூ⁴தநாத²ம் மநஸா ஸ்மராமி ॥ 4 ॥
பூர்ணகடாக்ஷப்ரப⁴யாவிமிஶ்ரம்
ஸம்பூர்ணஸுஸ்மேரவிசித்ரவக்த்ரம் ।
மாயாவிமோஹப்ரகரப்ரணாஶம்
ஶ்ரீபூ⁴தநாத²ம் மநஸா ஸ்மராமி ॥ 5 ॥
விஶ்வாபி⁴ராமம் கு³ணபூர்ணவர்ணம்
தே³ஹப்ரபா⁴நிர்ஜிதகாமதே³வம் ।
குபேட்யது³꞉க²ர்வவிஷாத³நாஶம்
ஶ்ரீபூ⁴தநாத²ம் மநஸா ஸ்மராமி ॥ 6 ॥
மாலாபி⁴ராமம் பரிபூர்ணரூபம்
காலாநுரூபப்ரகடாவதாரம் ।
காலாந்தகாநந்த³கரம் மஹேஶம்
ஶ்ரீபூ⁴தநாத²ம் மநஸா ஸ்மராமி ॥ 7 ॥
பாபாபஹம் தாபவிநாஶமீஶம்
ஸர்வாதி⁴பத்யபரமாத்மநாத²ம் ।
ஶ்ரீஸூர்யசந்த்³ராக்³நிவிசித்ரநேத்ரம்
ஶ்ரீபூ⁴தநாத²ம் மநஸா ஸ்மராமி ॥ 8 ॥
இதி ஶ்ரீ பூ⁴தநாத² மாநஸாஷ்டகம் ।






